பக்கம்:தரும தீபிகை 4.pdf/357

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1510 த ரும தீபிகை புலன்களின் துயரையும் இறைவனது அருளையும் இங்கனம் நிஆனந்து தாயுமானவர் மனம் கரைந்து கூறியுள்ள இதில் அவரது புனிதமான அனுபவ நிலையைக் கூர்ந்து ஒர்ந்து கொள்ளுகிருேம். கமலங்கப் புலன் ஐந்தும் வஞ்சனேயைச் செய்ய விலங்கு மனத்தால் விமலா உனக்குக் கலந்த அன்பாகிக் கசிந்துள் உருகும் நலந்தான் இலாத சிறியேன்.” (சிவபுராணம்) உள்ளம் புலன்வழி இழியின் உயிர் உயர் கிலையை அடைய முடியாது என்பதை இது உணர்த்தி யுள்ளது. அரிய பெரியா ருடைய அனுபவ மொழிகள் விழுமிய உண்மைகளை வெளியே தெளிவாக்கி உலகம் உய்ய வந்துள்ளமையால் நாளும் சிக்தனை செப்து நன்கு உணர வுரியன. * மேறம்திகழும் மனம் ஒழித்து வஞ்சம் மாற்றி ஐம்புலன்கள் அடக்கி இடர்ப்பாரத் துன்பம் துறந்திருமுப் பொழுதுஏத்தி எல்லே யில்லாத் தொன் னெறிக்கண் கிலேகின்ற தொண்டர்’ o, (பெருமாள்திருமொழி) குலசேகர ஆழ்வார் இவ்வாறு கூறியிருக்கிரு.ர். புலன்களை அடக்கிப் பரம சிந்தனையுடன் உயர்ந்த மேன் மையை அடைந்து கொள்பவரே சிறந்த மகான்கள் என்றதனல் வாழ்வின் குறிக்கோளும் பிறப்பின் பேறும் அறிய வந்தன. புல்லிய காம இச்சையை ஒழித்துப் புனிதமான சேம நிலையைப் பெறுவதே மனித வாழ்வின் மருமமாப் மருவியுள்ளது. பொல்லா சையைப் புறம்போக்கின் அப்பொழுதே எல்லா இசையும் எழும். அவலமான ஆசைகள் ஒழியின் உள்ளம் தேசடைக் து தெளிஇன்றது; தெளியவே உயிர் உயர் கிலைகளை அடைந்துமகிழ் கின்றது. துயரங்கள் யாவும் நீங்கி என்றும் இனியனுப் மனிதன் உப்தி பெற வேண்டின் கொடிய கசைகளைக் கடிது களைந்து முடிவு காண வேண்டும். இன்பாலங்கள் விளைய இனிது ஒழுகுக. -l-lുജ്ജബ=-l

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/357&oldid=1326523" இலிருந்து மீள்விக்கப்பட்டது