பக்கம்:தரும தீபிகை 4.pdf/362

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

65. க | ம ம் 16 lá நெறிமுறையே மணந்த மனைவியோடு விழைந்து நுகர்க் து வரும் உள்ளக் கனிவு காதல் என வந்தது. இது விழுமிய நிலை யில் உயரும் பொழுது உழுவலன் பாப் ஒளிபுரிகின்றது. காமம் என்பது இழிக்க இச்சையில் அழுக்தி உழல்வது. உத்தமம் மத்திமம் அகமம் என இம்மூன்றும் முறையே கருதப்படும். நிலைமைகள் நினைந்து சிங்திக்க வுரியன. அன்பன் காகலன் என்னும் அளவில் இன்பபோகங்களை நுகர்ந்து வருபவன் பண்பும் பயனும் படிந்து நன்கு மதிக்கப் படுகின்ருன். நெறிமுறை யுடையது நீதியாயப் நின்றது. • புனிதமான இக்கப் படிகளைக் கடந்து கசை மீதுார்ந்து பொறிவெறியனுப்த் திரியின் அவன் கழிகாமியாப் இழிவு.அ கின்ருன். மையல் மயக்கம் வெய்ய துயரமாப் விரிகிறது. நல்ல அறிவுபடைத்த மனிதன் வரம்புமீறிப் போப்ப் பொல் லாத இச்சையால் புலேபுரிவது அவலக் கவலையாயுள்ளது. அற நெறிபிறழாமல் ஒழுகி வருவகே ஒழுக்கம் என வந்தது. இந்த ஒழுக்கத்தை உயிரினும் ஒம்பவேண்டும் என்று நாயனர் உரிமை யோடு போதித்துள்ளார். இவ்வாறு போதித்திருந்தும் அதனைப் பேணி வருபவர் அரியராயிருப்பது அதிசயமாயுள்ளது. உரிய மனைவி விட்டிலிருந்தும் மதிகேடனப் ஒருவன் அயல் மனைவியை விழைவது அதிபாதகமாகின்றது. பல்லார் அறியப் பறைஅறைக்கு நாட்கேட்டுக் கல்யாணம் செய்து கடிபுக்க--மெல்லியற் காதல் 'மனேயாளும் இல்லாளா என்ஒருவன் ஏதில் மனேயாளே கோக்கு. (நாலடியார், 86) தன்னுடைய மனைவி தகுதியாய் விட்டில் இருக்கப் பிற அடைய மனைவியை விரும்பிப் போகின்ருனே அங்க மனிதனது மடத்தளம்தான் என்னே! என்று பண்டைப் புலவர் ஒருவர் இங்ங்னம் பரிந்து வருந்தியிருக்கிரு.ர். திருவினும் நல்லாள் மனேக்கிழத்தி ஏனும் பிறன்மனைக்கே பீடழிந்து கிற்பர்---நஆறுவிய வாயின. வேனும் உமிழ்ந்து கடுத்தின்னும் திய விலங்கிற் சிலர். (திேநெறி விளக்கம், 80)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/362&oldid=1326528" இலிருந்து மீள்விக்கப்பட்டது