பக்கம்:தரும தீபிகை 4.pdf/363

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| 5 || 6 த ரு ம தி பி ைக தன் மனைவி இலட்சுமிபோல் இருந்தாலும் அவளை விட்டு அயலான் மனைவியை விழைந்து இழிந்து போவது ஈன மிருகத் தின் இழி செயல் எனக் குமரகுருபரர் இவ்வாறு கூறியிருக்கிரு.ர். மனிதன் மதிகெட்டு இழித்தபொழுது மாடு ஆடு பன்றி என்று இகழப்படுகின்ருன். நெறியோடு கிலேயில் நிற்கும்வரை யுமே தலைமைத் தன்மை நிலைத்து கிற்கிறது. கிலே குலைந்தால் தலையிலிருந்து உதிர்க்க பயிர்போல் அவன் இழிந்து கழிகிருன். “சூட்டுமுகம் திருத்தி வேட்டுகஅ நீரின் மயிரும் சிறகும் செயிரறக் கழி இக் கோல்நெய் பூசித் துாய்மையுள் கி.மீஇப் பாலும் சோறும் வாலி,தின் ஊட்டினும் குப்பை கிளேப்பு அருக் கோழி போல்வர் மக்கள் என்று மதியோர் உரைத்ததைக் கண்ணில் கண்டேன் என்றுகைக் கெரித்து ஒண்ணுதல் மாதர் உருகெழு சினத்தள் தம்மால் வந்த தாங்கரும் வெங்நோய் தம்மை நோவ தல்ல து பிறரை என்னது கோவல் ஏத முடைத்து’’ (பெருங்கதை) தன்னுடைய கணவன் வேறு ஒருக்தியை விரும்பி மாறுபாடு புரிந்தான் 5 ன்.று தெரிந்தபோது பதுமாபதி యౌT ன்னும் தலைவி இப்படிப் புலந்து வருந்திப் புலம்பி யிருக்கிருள். நல்ல நீராட்டிப் பாலும் சோறும் ஊட்டி இனிது பேணி வரினும் குப்பையைக் கிளேக்கப் போகும் கோழிபோல மக்கள் சிலர் ஈன நிலைகளில் இயல்பாகவே இழிந்துள்ளன்ர் எனக் கொங்குவேளிர் என்னும் புலவர் திலகர் ஒரு மங்கை வாயிலாக இங்ங்னம் உள்ளம் ட ரி க் து உரைத்துள்ளது ஈங்கு ஊன்றி நோக்கி உணரவுரியது. கப்பி கடவதாக் காலேத்தன் வாய்ப்பெயினும் குப்பை கிளேப்போவாக் கோழிபோல்---மிக்க கனம்பொதிந்த நூால்விரித்துக் காட்டினும் கீழ்த.ை மனம் புரிந்த வாறே மிகும். (நாலடியார், 4ே1) கல்ல அறிவுகளை எவ்வளவு போதித்தாலும் தன் மனம் போனபடி மிெவழிகளில் செல்வானே அன்றி உள்ளம் திகக் ெ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/363&oldid=1326529" இலிருந்து மீள்விக்கப்பட்டது