பக்கம்:தரும தீபிகை 4.pdf/366

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

65. க | ம ம் 1519 பூப்பு,ற்றவர் காப்புற்றுள்ள முறைமையை இவை காட்டி புள்ளன. இக் காட்சிகள் கருதியுனா வுரியன. பூக்கல், பூப்பு என இதற்குப் பெயரிட்டிருப்பது பிள்ளைக் கனி வருகற்கு எதுவாயிருக்கல் கருதி. கருப்பை மலர்ந்து மக வாகிய கனி இனிது விளைந்து வரும் குறிப்பை இது விநயமாப் விளக்கியுள்ளது. கனி வர வந்தது தனி அமர சேர்ந்தது. இவ்வாறு பூக்க நீராடியதிலிருந்து பன்னிரண்டு நான் வரையும் கருவாப் க்கும் காலம் ஆதலால் அது மருவுதற்குரிய பருவமாம். ச, சு, அ, ), கஉ, கச, கசு, ஆகிய தினங்களில் சேர்க்கால் ஆண் குழந்தையாம். டு, எ, கூ, கக, காக, கடு ஆகிய இந்த நாள்களில் கூடினல் பெண் குழந்தையாம். விலக்கு நாள் களை ஒழித்து விதிக்க தினங்களிலும் நல்ல ஒரையில் உள்ளம் தாய்மையாய்க் கலந்தால் உயர்ந்த குலமகன் பிறந்தருளுவான். பூத்துரோடு நாள் முதல் நாலோர் பு:கன்றாாள் புணர்வது விதியாம்; வாய்த்தகம் கருப்பம் எய்திய ஞான்றும் புரந்தரன் மகளிருக் களித்த ஏற்ற்கும் வாத்தால் புணர்தலாம் இறந்தோர்க் கிருங்கடன் கழிப்பிய (ஞான்றும் மீக்ககம் பகலும் பருவம் ஒரைந்தும் புணர்ந்திடில் கிரயம் எய்துவரால். விதிக்க நாட்களினும் கம்மனே அலது பிறர்கலம் விழைந்திட லாகா; மதுக்குழல் மகளிர் பூக்ககாள் கழிப்பின் மற்ற ஈrாறு நாட்களினும் உகித்கிடும் புதல்வன் இரட்டையாம் நாளின் ஒற்றைகாள் இவைகளில் (மனப்பின் புதுக்களி சமுகு கவற்றுமா மேனிப் பு:கல்வியை இனிதினில்பெறுவார். மூலமும் மகமும் முயங்குதல் ஆகா; மொய் கதிர்த் கிங் களங் கட வுள் (ம்; சாலகன்குடி காள் புகுடள்ை மன ப் பின் கைேகமைசால்கன் மக வுயிர்க்கு வேல்பு ை கடங்கட் கன்னியைப் பொருள் கொண்டு அளித்தவன் மலப் - |புழு விழுங்கி ஒலொடும் ைெருவ மறவி:கன் துகள் உய ப்ப வெங்க கிட்ை உழப்ப்ான். (காசிகாண்டம்) காம நுகர்வு எவ்வாருன நெறி நியமங்களையுடையது என் பது இவற்ருல் ஒரளவு உணர்ந்து கொள்ளலாம். நல்ல மக்களை உலகிற்கு கல்கும் உயர்ந்த குறிக்கோளை யுடையது. ஆதலால் ஆண்பெண் சேர்க்கை விதிமுறைகளாய் மாண்பமைந்துவந்தது. பிறந்த நாளில் அட்டமியில் பேசும் ஆரும் பக்கத்தில் சிறந்த பதின்ைகாம் திதியில்பருவம்தன்னில் துவாதசியில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/366&oldid=1326532" இலிருந்து மீள்விக்கப்பட்டது