பக்கம்:தரும தீபிகை 4.pdf/371

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1524, த ரு ம தி பி ைக கே.டி சொல்மாதர் காமவெங் கனலினைச் சிந்தையில் அவிக்க வலரோ? செந்திநகர் அன்பரது சிங்தைமறை அங்கமுறை சிந்தைமகிழ் கந்த மணியே!” இதனைச் சிந்தனை செய்து தெளிக. காமத்தை வெல்வது எவ்வளவு கடினம்! அதனை வென்றவர் எத்தனைப் பெரியர்! என்பதை இகளுல் உய்த்துணர்ந்து கொள் இருேம். அதிசய அற்புகங்களைச் செய்ய வல்லவரும் காமத்தின் வசத்தராய் இழிந்து படுவர் என்ற தல்ை அதன் வெய்ய மையலும் வேக மோகமும் வியந்து சிந்திக்க வந்தன. பெண்பால் இன்பத்தைப் பிறவிகள் தோறும் பெரு நசை யாய் நுகர்ந்து வந்துள்ளமையால் அங்கச் சென்ம வாசனை எவ ரையும் தன் வசப்படுத்தித் தாழ்த்தி விழ்த்தி வருகின்றது. "மண்ணுசை தன்னில் பொருளாசையின் மாய வாழ்க்கைப் பெண்ணுகை நீங்கல் எளிதோ பெரியோர் தமக்கும்.' (கந்தபுராணம்) அரிய பெரியோர்க்கும் காமத்தைக் കl-l@ பெரிதும் அரிகாம் என இது குறித்துள்ளது. இவ்வாருன, காமத் தீமை யைக் கடங் கவரே அதிசய விரர், அற்புத வெற்றியாளர்; அவரே சேமமாய்ப் பேரின்பக்கை அடைகின்றனர். 647. சீலம் செறிந்த தெளிவினரே ஆலுைம் கோல மகளிர் குழிாம்புகின்-சாலவே உள்ளம் குழைவர் உருகாதோ வெண்ணெய்தி உள்ள இடம்சார்ந் துறின். (எ) இ-ள் உயர்ந்த ஒழுக்கம் நிறைந்து உள்ளம் தெளிந்தவரே எனி னும் அழகிய மங்கையர் குழுவில் கூடிப் பழகின் வழுவி இழி வர்; தி அருகே வெண்ணெய் சேரின் இயல்பாகவே உருகிப் போதல் போல் அவர் அருகிப் போவர் என்க. இது, பெண்களோடு நெருங்கிப் பழகுவது பிழை என்கின்றது. தேக போகங்களுள் பெண்போகம் பெரிதும் மனிதனை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/371&oldid=1326537" இலிருந்து மீள்விக்கப்பட்டது