பக்கம்:தரும தீபிகை 4.pdf/373

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1526 த ரு ம தி பி ைக 'உண்மயக்கு அனேவர்க்கும் மும்மை உண்டதில் திண்மயக்கு ஒன்றுண்டு தெரியக் கேட்டிரால் மண்மயக்கு இரணிய மயக்கு நீங்கினும் பெண்மயக்கு அரிததில் பிழைத்து நீங்கலே.” (திருக்கழுக்குன்றப்புராணம்) மண் பொன் பெண் என்னும் மூன்றுவகை மயக்கங்கள் மனிதசமுதாயத்தைப் பற்றி கிற்கின்றன. முன் உள்ள மண் பொன் ஆசைகள் நீங்கி உப்யினும் பெண்ணின் மையலை நீங்கி உய்வது பெரிதும் அரிகாம் என இது குறித்துள்ளது. கருனைப் பிரகாசர் என்பவர் சிவப்பிரகாச சுவாமிகளு டைய கம்பி. பெரியவர் துறவு கிலையை மருவி யிருக்கமையால் இளையவருடைய மன நிலையை அறியவிரும்பி அண்ணுமலை ரெட்டியார் என்னும் நண்பர் அண்ணுவைப் போல் துறவினே மேற் கொள்ளாமல் தாங்கள் மனம் புரிந்து கொள்ள வேண் டும்” என்று உரிமையுடன் வேண்டினர். அவ்வேண்டு கோளு க்கு அவர் விசயமாப்ப் பதில் உரைத்தார். நல்லகவிஞர் ஆகி லால் கவியிலேயே பதில் கூறியது 2- இபது தி சுரங் து வந்தது. அய லே வருவது காண்க. 'கானி என்பதை காரி என்றுரைத்திடும் நசையால் வேணு வானது வளேக் துபோய்ப் புகுந்தது வென்ருல் காண லாவதோள் உருவமெய்க் காரியைக் கண்டால் பூனுவார் மயல் காளேயர் என்பதும் புதிதோ?” (கருணேப்பிரகாசர்) வில்லின் கானுக்கு ாேரி என்று ஒரு பெயர். நாரி என்பது பெண்ணுக்கு இயல்பான பெயர் ஆதலால் அங்கப் பேர்மேல் உள்ள பேராசையால் மூங்கிலும் கலை வனங்கி வளைத்து கிற் கிறது, ஆகவே மங்கையர்பால் மையல் பூண்டு மயங்கி யிருப் பது மனிதர்க்கு இயல்பேயாம் எனக் குறிக்.துத் தம் உள்ளக் கருத்தை இங்கனம் அவர் உரை த்திருக்கிரு.ர். காமக் களிப்பில் மனித இனம் மருண்டு கிடப்பது அனு பவ வினேகமா யுள்ளது. சிக்கனே செய்யுங்தோறும் அதிசய விங்தையாப் விரிந்து அரிவையர் நிலையை விளக்கி நிற்கிறது. "பைங்கொடியார் ஆசைகோப் கெம்பீர மனிதரையும் பதுமம் கன்னே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/373&oldid=1326539" இலிருந்து மீள்விக்கப்பட்டது