பக்கம்:தரும தீபிகை 4.pdf/375

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1528 த ரும தி பி கை விசுவாமித்திரர் பெருக்கவமுடையவர். உலக போகங்களை யெல்லாம் அறவே துறந்து நெடுங்காலம் கடுங்கவம் புரிந்து வந்த அவர் ஒருநாள் திலோத்கமையைக் கண்டார்; உள்ளம் உருகினர். அரிய கவ நிலைகள் யாவும் மறந்து அவளோடு மரு விக் காம போகத்தில் மூழ்கிக் கிடந்தார்; பின்பு தேறி உய்க்கா லும் நேர்ந்த பிழையை நினைந்து நெஞ்சு உளைந்து நின் ருர். காமக் தாலும் கோபத்தாலும் பலமுறையும் அவர் கவத்தை இழக். தவித்திருக்கிரு.ர். அந்தக் கவிப்பை அவருடைய வாய்மொழிகள் பல வழிகளிலும் தெளிவாக வெளிப்படுத்தியுள்ளன. தான் செயகின்ற வேள்வியை نئے ] [ க்கர் வந்து கெடுத்தப் போகின்ருர், அங்த இடையூறுகளை நீக்கித் தன் யாகத்தைப் பாதுகாத்தருள் என்று தசரத மன்னனிடம் அவர் வக்க வேண்டி கின்ருர். வேண்டுகோளில் அவரது நிலை அறிய வங்கை 'தவம் செய்வோர்கள் வெருவரச் சென்று அடைகாம வெகுளி என கிருதர் இடை விலக் காவண்ணம் செருமுகத்துக் காத்தி!' என்று இப்படி வார்க்கையாடி வேண்டியிருக்கிரு.ர். காமத் காலும் வெகுளியாலும் அவர் நிலை குலைந்து கொந்திருத்தலை இந்த அனுபவமான உவமானங்கள் உலகறியச் செய்துள்ளன. மகா தவசியாகிய கோசிகரையும் நிலைகுலைத்துள்ளமையால் காமம் எவ்வளவு கொடியது! அதனை எவ்வாறு மனிதன் அஞ் சித் தன்னைக் காத்துக் கொள்ள வேண்டும் என்னும் உறுதி நிலை களை இங்கே ஊன்றி உணர்ந்து கொள்கிருேம். _ 648. ஒதிப் பலமுன் உதயற் குணர்த்தியும் மாதுமணி மேகலைமேல் மையலாய்க்-கோதுமிகள் கொண்டு மடிங்தான் கொடுங்காமம் மண்டினல் கண்டறிவார் யாரே கதி. (அ) ■ இ-ள் உதயகுமாரனுக்கு எவ்வளவோ நீதிகளைப் போதித்தும் மணிமேகலை மேல் மையலாப் மூண்டு புகுந்து அவன் மாண்டு மடிந்தான்; கொடிய காமம் மண்டினல் அறிவோடு கின்று யாரும் கதி காண முடியாது என்பதாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/375&oldid=1326541" இலிருந்து மீள்விக்கப்பட்டது