பக்கம்:தரும தீபிகை 4.pdf/376

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

65. க | ம ம் 1529 யே இச்சைகள் மாய மயக்கங்களாப் மனிதரை மாப்த்து வருகின்றன. காமகாபம் கெஞ்சில் மீறிய பொழுது அறிவு அழிக் து போகிறது; போகவே வெறி கொண்ட பேயாப் மனிதர் தெறியழித்து கிலே குலைந்து அலைய நேர்கின்றனர். கள் உண்ட வெறியினும் காம வெறி மிகவும் கொடியது. அக்கக் குடிவெறி மதியைக் கெடுத்து மண்ணில் கிடத்தும்; இங் தக் கொடு வெறி உயிரை ச் குறையாடிக் துயரில் விழ்த்தும். தன்னை உண்: பொழுதுதான் அது உள்ளக்கை ம ய க் கு ւն; பெண்ணைக் கண்டபொழுதும், காணுமல் கருதியபோதும் இது உள்ளக்கை உருக்கி உயிரைத் ககிக்கும். கண்டதோள் கறவமே காமமே என எண்டரு ப்ேபொருள் இருமைத்து என்பரால் உண்டுழி அழிக்கும் ஒன்று உணர்வை உள்ளமேல் கொண்டுழி உயிரையும் கொல்லும் ஒன்றரோ. (Z) உள்ளினும் சுட்டிடும் உணரும் கேள்வியில் கொள்ளினும் சுட்டிடும் குறுகி மற்றதைத் தள்ளிம்ை சுட்டிடும் தன்மை ஈதினல் == கள்ளினும் கொடியது காமத் தியதே. (கந்தபுராணம்) காமத்தின் கிமையை இவை காட்டியுள்ளன. கள்ளினும் கொடியது எனக் காரணங்களை விளக்கி உணர்த்தியிருக்கும் உண் மையை துண்மையாக ஊன்றி உணர்ந்து கொள்ள வேண்டும். காம காபம் செஞ்சில் புகுந்தால் காற்றில் அகப்பட்ட பஞ்சுபோல மனிதன் நிலை குலைந்து படாத பாடுகள் படுகிருன். கருதிய மங்கையை மருவி மகிழ அவனவி வெறிகொண்டு திரிகி ருன். நோகல் பல உழக்.து சாதலையும் சேர்கின்ருன். எவ்வளவு உணர்வு நலங்களைப் போதித்தாலும் உள்ளம் தெளியாமல் காம மயக்கத்தில் மாண்டு மடிந்தவர் பலர். சிறித்த விரர்களையும் உயர்க்க மதிமான்களையும் காமம் எளிதே விழுங்கி வருதலால் அதன்அதிசய ஆற்றல் அளவிடலரிய காப்த் துதிகொண்டுள்ளது. உதயன் மையலாய் மடிந்தான். காமதாபத்தால் மக்கள் படும் பரிதாப நிலைக்கு உரிய ஒர் சான்ருப் ஈண்டு இது உணர வக்கது. உதயகுமரன் என்பவன் சோழ மன்னனுடைய மகன். நல்ல அழகன். ஒரு நாள் மணி 192

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/376&oldid=1326542" இலிருந்து மீள்விக்கப்பட்டது