பக்கம்:தரும தீபிகை 4.pdf/379

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 532 த ரு ம தி பி ைக சான்ருேர் உவப்பத் தனிகின்று பழிப்ப காளுர்; ஆன்ருங் கமைந்த குரவர்மொழி கோட லியார்; வான்தாங்கி கின்ற புகழ்மாசு படுப்பர் காமன் தான்ருங்கி விட்ட கனேமெய்ப்படு மாயினக்கால். (வளேயாபதி) காமம் கதுவிய பொழுது யாதொரு நிலையுமின்றி அவல மாப்ப் பழி துயரங்களிலிழிந்து மனிதன் பதைத்து உழலுவான் என்பதை இவற்ருல் உணர்ந்து கொள்ளுகிருேம். வைய மைய லாயுள்ள வெப்ய காமம் கடிந்து உய்யவேண்டும்.


4ே9. மிகப்பகையை வென்றுயர்ந்த வேல்வீரர் எல்லாம் அகப்பகையாம் காமம்வீழ்ங் தாழ்ந்தார்-அகப்பகையை வென்ருன் ஒருவனே வீராதி வீரனென கின்ருன் உயர்ந்து கிலத்து. (சு) இ-ள் புறப் பகைகளை வென்ற பெரிய போர் வீரர்களும அகப் பகையாகிய காமத்தில் சிக்கிக் கடையராப் அழிக்கார்; கெனடிய இந்தக் காமத்தை வென்றவனே அதிசய வெற்றியுடைய வீராதி விரனப் உலகம் துதிசெய்து புகழ உயர்ந்து விளங்குவான் என்க. தேக போகங்களை நச்சி உழலுவது வேர்களுடைய இயல் பாப் அமைந்துள்ளது. அவற்றுள் காம இச்சை எவ்வழியும் வெவ்விய நிலையில் விரிந்து நிற்கிறது. உருவெடுத்த உயிரினங்கள் எல்லாம் காமச் சுவையில் ஆழ்ந்து களித்து வருவதைக் கண் கூடாப்ப் பார்த்து வருகிருேம். மிருகம் பறவை முதலிய எந்தப் பிராணிகளும் இந்த மயக்கில் இழிந்து திரிகின்றன. சின்ன ஊர்க்குருவிகளும் இன்ன வகையில் எ ன்ன பாடுகள் படுகின் றன! பெண்பாலும் ஆண்பாலும் காம்போகத்தில் கண்டாட ழிந்து மண்டால் உழந்து வருவதைக் கருதியுனருக்தோறும் வியப்பும் கைப்பும் விளைந்து வருகின்றன. பேரின்ப நிலையை அறவே மறந்து பாரின் பங்களில் ஒரின்பமே பேரின்பமாகப் பேணி மயங்கி யாவரும் யாண்டும் ஒவாமல் உழக்து காமமே ஏமமாய்க் களித்துக் கலித்துக் கதியின்றி உழலுகின்றனர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/379&oldid=1326545" இலிருந்து மீள்விக்கப்பட்டது