பக்கம்:தரும தீபிகை 4.pdf/385

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1538 த ரு ம தி பி ைக அன்புகொடு மெழுகி அருள்விளக்கு ஏற்றித் அதுன்ப இருளேத் துரந்து முன்புற மெய்எனும் விதானம் விரித்து நொய்ய கீழ்மையில் தொடர்ந்து கிடந்த என் சிங்தைப் பாழறை உனக்குப் பள்ளியறை ஆக்கிச் சிந்தைத் தாமரைச் செழுமலர்ப் பூங்தவிசு எந்தைநீ இருக்க விட்டனன் இந்த நெடுகில வளாகமும் அடுகதிர் வானமும் அடையப் பரந்த ஆதி வெள்ளத்து அதுரைஎனச் சிதறி இருசுடர் மிதப்ப வரைபறித் தியங்கு மாருதம் கடுப்ப மாலும் பிரமனும் முதலிய வானவர் காலம் இதுவெனக் கலங்கா கின்று.ழி மற்றவர் உய்யப் பற்றிய புனேயாய் மிககனி மிதந்த புகலி நாயக! அருள்களிை சுரக்கும் பிரளய விடங்ககின் செல்வச் சிலம்பு மெல்லென மிழற்ற அமையாக் காட்சி இமையக் - கொழுந்தையும் உடனே கொண்டிங்கு எழுந்தருளத் தகும் எம்பெரு மானே.” (பட்டனத்தார்) காமம் வெகுளி முதலிய திய அழுக்குகளை நீக்கி என் உள் ளத்தைத் தாய பூங்கவிசு ஆக உனக்கு அமைத்துள்ளேன்; எம் பெருமானே! எழுந்தருளியிரு எனப் பரமனை நோக்கிப் பட்டி னத்து அடிகள் இவ்வாறு உருகி வேண்டியிருக்கிரு.ர். உரை களை ஊன்றி உணர்ந்து உறுதி நலங்களை ஒர்ந்து கொள்ளுக. 'வாப்மை எனும் ஒருதெய்வ மணிவிளக்கு என் இதய மனையகத்து ஏற்றி சசையாம் வாதம் அனுகாமல் உயர் மாதவம் எனும்கிருதம் வற்ருமலே கிறைத்துத் - தீமை அஞ்ஞானமாம் வல்லிருள் அகற்றிஅருள் சேராத காமாதிகள் திடுக்கிட்டு நெஞ்சம் துடித்தோட கின்னருட் செவ்வேல் எடுத்து மாட்டி h து.ாய்மைபொறை சாங்கம்அருள் அன்பறிவு சீலமாம் சுகுண அரியணையில் உனது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/385&oldid=1326551" இலிருந்து மீள்விக்கப்பட்டது