பக்கம்:தரும தீபிகை 4.pdf/388

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறுபத்து ஆரும் அதிகாரம் க ச வு அஃதாவது உள்ளம் கள்ளமா யுழலுதல். இந்த நெஞ்சக் கரவு மனிதனே இழிநிலையில் காழ்த்தும் ஆதலால் இதனைக் கடிந்து ஒழுகுவது உயர்க்க நன்மையாம். காமம் போல் களவும் தீமை யுடையது என்பது தெரிய அகன்பின் இது வைக்கப்பட்டது. 5ே1. நெஞ்சம் கரவாய் நெடிது பழகிவரின் வஞ்சன் எனவே வசைவளரும்-தஞ்சமென யாரும் அவனே அணுகார் அவமதிப்பே சேரும் பெரிதாய்ச் செறிந்து. (க) ஒருவன் நெஞ்சம் கரவாய்ப் பழகிவரின் வஞ்சகன் என் லும் பழிவரும்; அவனே எவரும் மதியார்; எவ்வழியும் அவமதிப் பாப் இழிந்து தளர்ந்து அவன் கழிந்து தொலைவான் என்க. ஒருவனுடைய உயர்வுக்கும் தாழ்வுக்கும் அவன் உள்ளமே காரணமாயுள்ளது. உள்ளுதல் நினைத்தல் எண்ணுதல் சிந்தித்தல் என்னும் அங்காங்க வினைகளால் மனிதனுடைய அறிவு கிலைகள் தெரிய வருகின்றன. சிந்தனைகளை உயர்ந்த குறிக்கோள்களில் செலுத்தி வரும் பொழுது அந்த மனிதன் சிறந்த மேல்ோனப் விளங்கி நிற்கிருன். அரிய உன்னத நிலைகளை யெல்லாம் நல்ல உள்ளம் எளிதே அடைந்து கொள்கிறது. எவ்வழியும் விழுமிய நீர்மையோடு கழுவிவரின் அ.துன் ழுமையும் இன்பம் சுரந்துவரும். அற்பு:க சித்திகளையுடைய அத்தகைய உத்தம உள்ளத்தைக் கள்ளம் கபடு முதலிய இழிவுகளால் பழுது படுத்திவரின் அங்க மனித வாழ்வு பழிபடர்ந்து படர்கள் தொடர்ந்து பார்ப கின்றது. மனம் பழுதாக மனித இனம் பாழாகின்றது. வஞ்சகம் குது கபடு முதலிய புன்மைகளால் .ெ ..., ப் புலேயு.றுகின்றது. உறவே தலைமையான கிலோ,மகள் குன்றிக் காழ்ந்து படுகின்றது. கரவு என்ம்ை சொல் களவு பொப் வன், சகங்களைக் குறித்து வருதலால் அகஃனயுடையவரது இழிவு செரியலாம். குது படியத் தீதுகள் படிகின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/388&oldid=1326554" இலிருந்து மீள்விக்கப்பட்டது