பக்கம்:தரும தீபிகை 4.pdf/389

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

J 542 த ரு ம தி பி ைக நேர்மை நல்ல நீர்மையாய்ச் சீர்மை தருகorறது. கரவு பொல்லாத புன்மையாய்ப் புலேபுரிகின்றது. உயர்ந்தோர் மேலோர் என ஒளிபுரிந்துள்ளவர் எ வரும சிறக்க தன்மைகளி ளுலேயே செழித்து ஓங்கி யிருக்கின்றனர். உள்ளத்தில் காவுடையவர் இழிந்தவராய்க் கழிந்தே ஒழிக் துள்ளனர். வஞ்சகன், கபடன், குடிலன் என உலகில் பழி படித்து உள்ளவர் யார்? உள்ளத்தில் கரவு படிந்தவரே அந்த எள்ளல் இழிவுகளை எதிரடைந்திருக்கின்றனர். 'கரவடர் சோரர் புரையோர் கட்டோர் கரவர் பட்டிகர் திருடர் கள்வர்.” (பிங்கலங்தை) கள்வரைக் குறித்துப் பிங்கலமுனிவர் இங்ங்னம் உரைத் திருக்கிரு.ர். உற்ற பெயர்கள் உண்மைகளை உணர்த்தியுள்ளன. காவுடையார் உலகில் எவ்வாறு இழிவடைந்து உழல்கின் ருர் என்பது இதனால் உணரலாகும் நெஞ்சம் காவாப்ப் பழகி வரின் அந்த மனிதன் அறிவு ஆண்மைகளில் உயர முடியாமல் அவலமாய் இழிந்தே கிற்கின்ருன். கரவு மனிதனே அறவும் சிறியவனக்கி விடுகின்றது. கபட சிந்தனைகளால் அரிய பலகாரியங்களைச் சாதிப்பது போல் தெரியவந்தாலும் இறுதியில் அவன் சிறுமையே அடை கின்ருன். பழிவழி எவ்வழியும் இழிவே கருகிறது. நெஞ்சில் நேர்மையுடையவர் யாண்டும் அஞ்சாபல் சிறந்த விரர்களாய் நிலவி கிற்கின்ருர். காவுடையவர் எவ்வழியும்அஞ்சி இழிந்த பேடிகளாய் ஒதுங்கி உழல்கின்ருர். கள்ளமனம் துள்ளும்; கரவுள்ளம் துடிக்கும். என்பது பழமொழி. உள்ளத்தில் கரவுடையவர் உறுதியா ளராய் கிற்கமுடியாது; யாண்டும் தினமாய் ஈனமடைந்தே நிற்பர் என்பதை இம்முதுமொழி மதிகெளிய உணர்த்தியுல்ளது. உள்ளே களவு படியவே வெளியே மனிதன் இளிவுபடுகின்ருன். தன்னுடைய வஞ்சம் தன்னையே அஞ்சச் செப்தலால் கபடன் நெஞ்சம் துணிந்து எதையும் நேர் நின்று செய்ய மாட்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/389&oldid=1326555" இலிருந்து மீள்விக்கப்பட்டது