பக்கம்:தரும தீபிகை 4.pdf/390

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66. க ர வு lă43 டான். கர வாப் ஒளிந்திருங்கே இழிந்த காரியங்களை விழைந்து புரிவான். வஞ்சமுடையவன் அஞ்சி மறைகிருன். நஞ்சுடைமை தானறிந்து நாகம் கரந்துறையும் அஞ்சாப் புறங்கிடக்கும் நீர்ப்பாம்பு--கெஞ்சில் கரவுடையார் தம்மைக் கரப்பர், கரவார் கரவிலா கெஞ் சத் தவர் . (மூதுாை,25) உள்ளத்தில் கரவுடையவரது இழிநிலைமையை ஒளவையார் இவ்வாறு காட் டியிருக்கிரு.ர். நஞ்சையுடைய பாம்பு அஞ்சி மறைந்து உறைகல் போல் கெஞ்சில் வஞ்சமுடையவர் கள்ள மாப்க் காங்கேயிருப்பர் என்றகளுல் அவரது எள்ளல் இழிவுகள் எதிரே கெரிய வந்தன. உள்ளம் இழிய உயர்வுகள் ஒழிகின்றன. வஞ்சனேயுடைய நெஞ்சம் நஞ்சு கோப்ங்தது போல் நாச த்துக்கே ஏதுவாகின்றது. அந்த சேக்கை ஒழித்து ஒழுக வேண் டும். சிறிய புன்மைகள் நீங்கிய அளவே பெரிய மனிதன் ஆகின்ருன். அவை நீங்கவில்லையானல் வைகளே ஒங்கி நாசம் செய்கின்றன. வஞ்சன் எனவே வசை வளகும். நெஞ்சில் காவுடையவன் இவ்வாறு நீசப் பேரால் கிந்தனை யு.அகிருன். செவ்வியன் செம்மையாளன் நேர்மையுடையவன் என்னும் மேன்மைகளை வஞ்சகன் இழந்து விடுகின்ருன்..அவ அடைய வாழ்வும் சூழ்வும் எவ்வழியும் வசைகளாகவே வளர் ந்து வருகின்றன. வரவே பாழாப் அழிந்து போகின்ருன். பழி யான வஞ்சகங்களைப் பழகி இழி துயரங்களை அடைந்து ஈன மாப்ப் பாழ்படாதே; நேர்மையாப் ஒழுகிச் சீர்மை பெறுக. 653. நேர்மை பழிந்து நெறியிழந்து நீர்மையொடு சீர்மை ஒழிந்து சிறுமையாய்-ஓர்மைகுன்றி வஞ்சகனென் ஹெவ்வழியும் வையத்தார் வைதுவர நஞ்சகமாய் வாழ்தல் கவை. (e–) இ-ள். நெஞ்சில் வஞ்சகம் புகின் நேர்மை அழியும், நெறி ஒழி யும், நீர்மை குன்றும்; சீர்மை பொன்றும், பான்மை பாழாம்;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/390&oldid=1326556" இலிருந்து மீள்விக்கப்பட்டது