பக்கம்:தரும தீபிகை 4.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மு. க வு ைர. - HH ───────ཟཟཟླཟཟླཁཟ - - இது கரும தீபிகையின் நான்காவது பாகம். பண்பு விரு பம் கல்வி முதலாகப் பன்னிரண்டு அதிகாரங்கள் இதில் அடங் கியிருக்கின்றன. புனிதமான இனிய நீர்மைகளை மருவி மனிதன் வாழ வேண்டிய நெறி முறைகளும் கரும நீதிகளும் இப் பகுதியில் உரிமையாய் வந்துள்ளன. = உள்ளத்தைப் பண்படுத்தி நல்ல பண்புகளோடு பழகி யாண்டும் கலம் புரிந்து வருக; அடக்கமும் அமைதியும் மருவி வ்வழியும் விசயமாய் ஒழுகுக அரிய பல கலைகளைப் பயின்று பெரிய கல்விமானப் விளங்குக; பல்வகையிலும் செல்வத்தை ஈட்டி நல்வழியில் உதவுக, சிறந்த பதவிகளை அடைந்து உயர்ந்த நலங்களைச் செய்க, கல்விச் செருக்கு செல்வத்திமிர் முதலிய சிறுமைகள் நீங்கிப் பெருமைகளில் ஒங்குக; களி மயக்கின்றித் தெளிவுடன் இயங்குக: புன் மை புகாமல் நன்மையில் உயர்க; பொருமையை ஒழித்துக் கோபத்தை அடக்கிக் காமத்தை வென்று கதிநலம் கானுக என்னும் இன்னவாருன உறுதி நலங்களை இதில் முறையே காணலாம். *== மானச மருமங்களும் மதிநலங்களும் பெருகி அதிசய மான கலைவளங்களோடு மருவியுள்ள இக் கரும அாலை உரிமை யுடன் ஒதியுணர்ந்து நீதி நெறிகளைத் தெளிந்து நடந்து உயிரினங் கள் உயர்ந்து வர இறைவனே இறைஞ்சி நிற்கின்றேன். திருவள்ளுவர் கிலேயம் ԼՈ513Ծ20 - செகவீர பாண்டியன் 16—11—51.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/4&oldid=1326157" இலிருந்து மீள்விக்கப்பட்டது