பக்கம்:தரும தீபிகை 4.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

55. வி. ந. ய ம் ll 95 பூதமும் நாலு சுவாசமும் கின்று நெஞ்சு தடுமாறி வரு நேரமே; வளர்பிறை போல எயிறும் உரோமமும் வன்சடையும் சிறு குஞ்சியும் விஞ்ச மனதும் இருண்ட வடிவும் இலங்க மாமலைபோல் யம தாதர்கள் வந்து வலைகொடு விசி உயிர்கொடு போக மைந்தரும் வந்து குனிக்கழ கொந்து மடியில் விழுந்து மனேவி புலம்ப மாழ்கின. ரேயிவர் கால மறிந்து பழையவர் கானும் எனும் அயலார்கள் பஞ்சு பறந்திட கின்றவர் பக்தர் இடுமென வந்து பறையிட முந்த வேயினம் வேக விசாரியும் என்று பலரையும் ஏவி முதியவர் காபே, இருக்க சவர்கழுவும் சிலர் என்று மறுதுகில் தொங்கல் களபம் அணிந்து பாவகபே செப்து தாறும் உடம்பை வரிசை கெடாமல் எ டுமென ஒடி வந்திள பைங்தர் குனிந்து சு மந்து கடுகி கடந்து சுடலை அடைந்து மானிட வாழ்வு என வாழ்வு? என கொந்து விறகிடை மூடி அழல்கொடு போட வெந்து விழுந்து முறிந்து கினங்கள் உருகி எலும்பு கருகி அடங்கி ஒர்பிடி நீறும் இலாக உடம்பை கம்பும் அடியேனே இனி ஆளுமே. (க) (பட்டினத்தார்) மனித வாழ்வின் நிலைமையை வகையாக எடுத்துக் கூறித் -- கன்ஃனப் பிறவியிலிருந்து நீக்கி யருளும்படி இறைவனே நோக்கி பட்டினத்து அடிகள் இவ்வாறு உருகி வேண்டி யிருக்கிரு.ர். ஒரு சிறு துளியிலிருந்து தோன்றிப் பெரிய மனிதன் என வாழ்ந்து முடிவில் ஒரு பிடி நீறும் இல்லாமல் ஒழிந்து போகின்ற

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/40&oldid=1326193" இலிருந்து மீள்விக்கப்பட்டது