பக்கம்:தரும தீபிகை 4.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

55. வி ந ய ம் 120 l. மேலான இன்பம் கனியே விளைந்து வருகிறது. அங்க ஆனங்க போகம் பிராணுயாமத்தால் அமைந்து வருகலால் இது ஞான யோகமாய் விளங்கி நிற்கின்றது. 'ஐவர்க்கு நாயகன் அவ்வூர்த் தலைமகன் உய்யக்கொண்டு ஏறும் குதிரை மற்று ஒன்றுண்டு மெய்யர்க்குப் பற்றுக் கொடுக்கும் கொடாதுபோய்ப் பொப்யரைத் துள்ளி விழுத்திடும் தானே. (1) புள்ளினு மிக்க புரவியை மேற்கண்டால் கள்ளுண்ன வேண்டாம் கானே களிதரும், துள்ளி நடப்பிக்கும் சோம்பு தவிர்ப்பிக்கும் உள்ளது சொன்னுேம் உணர்வுடை போருக்கே. (2) வளியினை வாங்கி வயத்தில் அடக்கில் பளிங்கொத்துக் காயம் பழுக்கினும் பிஞ்சாம்; தெளியக் குருவின் திருவருள் பெற்ருல் வளியினும் வேட்டு வளியனு மாமே. (3) ஏற்றி இறக்கி இருகாலும் பூரிக்கும். காற்றைப் பிடிக்கும் கணக்கறி வாரில்லை; காற்றைப் பிடிக்கும் கணக்கறி வாளர்க்குக் கூற்றை உதைக்கும் குறியது வாமே. (4) காட்டம் இரண்டும் நடுமூக்கில் வைத்திடில் வாட்டமும் இல்லை, மனக்கும் அழிவில்லை; ஒட்டமும் இல்லை; உணர்வில்லை; தானில்லை; கேட்டமும் இல்லை; சிவன் அவன் ஆமே.” (5) (திருமந்திரம்) நாசியிலிருந்து வெளிவருகிற சுவாச நி லே யை க் கருதி புணர்ந்து அதனோடு மனத்தை இனத்துப் பிணைத்து இனிது லயப்படுத்திப் புனிதமான ஆத்தும ஆனந்தக்கை அனுபவிக்கிற யோக நீர்மைகளைத் திருமூலர் இ ங் ன ம் குறித்திருக்கிரு.ர். குறிப்புகள் கூர்ந்து உணர்ந்து ஒர்ந்து அனுபவிக்க வுரியன. உயிரின் உயிர்ப்பா புள்ளமையால் மூச்சு பிராணவாயு என வந்தது. வலது நாசி வழியாயும், இடது நாசி வழியாயும் மாறி மாறி ஓயாமல் இது ஒடிக்கொண்டே யிருக்கிறது. ஒரு விநா 15l

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/46&oldid=1326199" இலிருந்து மீள்விக்கப்பட்டது