பக்கம்:தரும தீபிகை 4.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

55. வி. ந. ய ம் 1203 ஆடிய கற ங்குபோல் ஒடியுழல் சிந்தையை அடக்கி ஒரு கனே மனும் பான் கானிலேன் திருவருளே அல்லாது மெளனியாய்க் கண்மூடி ஒடு மூச்சைக் கடடிகி g, Gord.&lootti (tpt-t-2 வ மூலtolவங் க ைலினே எழுப்ப கினேவும் பூணிலேன் இற்றைகாட் கற்றதும் கேட்டதும் போக்கிலே போக விட்டுப் = , - --- ."רד - == - பொபபுல கன ஆயிே னன் தாயினும் கடையான புன்மையேன் இன்னம் இன்னம் வினிலே அலேயாமல் மலேயிலக் காகநீர் வெளிப்படத் தோற்றல் வேண்டும் வேதாந்த சித்தாந்த சமரசநன் னிலைபெற்ற வித்தகச் சித்தர் கனமே.” (தாயுமானவர்) மூச்சைக் கட்டி மூலக்கண்லே எழுப்பிச் சந்திர மண்டலத்தை வெதுப்பி அங்கிருந்து பெருகிவருகிற அமிர்த காரையைப் பருகி ஆனந்தமுருமல் காலத்தை அவமே போக்கி விட்டேனே! என்று தாயுமானவர் பரிதபித்திருக்கும் நிலையை இதில் கருதிக் கானுக. கால்பிடித்து மூலக் கனலைமதி மண்டலத்தின் மேல் எழுப்பில் தேகம் விழுமோ பராபரமே” என அவர் உருகி யுள்ளதும் ஈண்டு அறிய வுரியது. உடலில் உயிர் வாசம் செய்து வரும்படி மூச்சு இயங்கி வருதலால் அது சுவாசம் என வந்தது. உள்ளே தோய்வது உசுவாசம், வெளியே பாய்வது கிசுவாசம் என நேர்ந்தது. மூக் கின் வலப்புறம் இயங்குவது பிங்கலை, இடப்புறம் கடப்பது இடகலை. இந்தச் சுவாசங்களே ஒருமுகப் படுத்திப் புருவ மத்தி யில் நிறுத்தின் அது சுழுமுனை என்விப்டும். இரேசகம், பூசகம்: கும்பகம் என்பன யோக வகையின் தொகை மொழிகள். உயிர் கிலேயமான சுவாசத்தை இனிது கவனித்துத் தனது வாழ்வைப் புனிதமாகச் செய்யின் அந்த மனிதன் அதிசய நிலையை அடைகிருன். மூச்சொடு கோப்பவன் முனிவனகிருன்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/48&oldid=1326201" இலிருந்து மீள்விக்கப்பட்டது