பக்கம்:தரும தீபிகை 4.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- - - * - 1204. தரும தீபிகை மூக்கில் இயங்குகிற மூச்சை அறிதல் போலவே வாயி விருந்து வருகின்ற பேச்சையும் பரிசுக்கமாகப் பேணி gL 5 வேண்டும். மூச்சும் பேச்சும் உயிர் நிலையங்கள்; அவற்றைப் பழுது படுத்தாமல் விழுமிய நிலையில் ஒடுக்கி வருபவர் வியன் பயன் பெறுகின்றனர். மூக்கும் வாயும் நோக்கின் அது ஆக்க

  • மாப் வருதலால் ஆனந்த போகமாகிறது.

“elp ச்சற்றுச் : ந்தை முயற்சியற்று மூதறிவாப் பேச்சற்ருேர் பெற்ற ஒன்றைப் பெற்றிடுநாள் எந்நாளோ?” (தாயுமான வர்) வண்டு தேனே துகரும் பொழுது ஒலி அடங்கி நிற்கிறது; சீவன் பரமானந்தத்தை அனுபவிக்கும்போது செயல்கள் ஒடுங்கி விடுகின்றன. உள்ளம் உயிருள் திரும்பின் பேரின்ப வெள்ளம் பெருகுகிறது. அந்த இன்பப் பெருக்கை எய்தி மகிழ்க. 546. நெஞ்சில் எழுந்த கினேவின் வழியோடி அஞ்சு புலனும் அலையுமால்-நெஞ்சம் இனிதாயின் எல்லாம் இனிகாம் இலதேல் துனியாம் எவை |ம் துயர். - (சு) இ-ள் உள்ளத்திலிருந்து எழுகிற கினேவின் வழியே ஐம்புலன் களும் புறக்கே அலேந்து திரிகின்றன: உள்ளம் இனிது ஆயின் 1 எல்லாம் இன்பமாம்; அ.து துனியாயின் யாவும் لا بلال التي மாம் என்க. உடல், புலன், மனம், அறிவு, ஆன்மா எனப் படிமுறைகள் அமைந்திருக்கும் உண்மை நுண்மையாக உணர வுரியன. முன் னுள்ள இரண்டும் பின்னுள்ள இரண்டும் நடுவில் நிற்கின்ற ஒன்ருல் கெடிது அலைந்து வருகின்றன. உள்ளம் அசைய உலகம் அசையும் என்னும் பழமொழி உயர்ந்த ஞான நோக்கில் விளைந்துள்ளது. மனத்தின் வழியே அனைத்துலகங்களும் சுழன்று வருகின்றன. மன வுணர்விேைலயே மனிதன் உயர் நிலையை அடைக் திருக்கிருன். அத்தகைய மனம் நல்ல வழியில் பழகிவரின் அங்க மனிதன் எல்லா இன்ப கலங்களையும் எ ப்தி இனியவனுகிருன்;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/49&oldid=1326202" இலிருந்து மீள்விக்கப்பட்டது