பக்கம்:தரும தீபிகை 4.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

55. வி ந ப ம் 1205 if அது திய நிலையில் திரிய நேரின் அவன் தீயவனுயிழிந்து கொடிய துன்பங்களை அடைந்து வருந்துகிருன். 'மக்கள் மானிடர் என்று மனத்தினுல் மிக்க மேன்மை விளங்கினர்; இல்லெனின் பொக்க மேவும் பொறிகள் ஒர் ஐந்தில்ை ஒக்கு மாவினே ஒத்துயர் வுற்றிடார். (1) கெடுக்க வல்ல தும் கெட்டவர் தங்களே எடுக்க வல்லதும் இம்மனம் என்று அதை அடக்க வல்லவன் ஐய பவக்கடல் கடக்க வல்லவன் ஆவன் கடிதரோ.” (2) ( பி . Ls வி ங்க வி ు ) மாக்களிலும் மக்கள் மேலானது மன்த்தினலேயாம்; அது மனிதனேக் கெடுக்கவும் வல்லது; எடுக்கவும் வல்லது, அதன் fi | நிலைமையை உணர்ந்து நலமாக அதனே வசப் படுத்தினவர் பிறவி நீங்கிப் பேரின்பம் பெறுவர் என இது உணர்த்தி யுள்ளது. மனத்தை இகமாக வசப்படுத்தாதவர் புலன்களுக்கு அடி மைகளாய் இழிந்து உழலுகின்றனர்; அதனே இனிமையாகப் பழகி வசம் செப்து கொண்டவர் அரிய பெரியோர்களாய் உயர்ந்து விளங்குகின்றனர். மனம் பொறி வழியே வெளியே ஒடின் மனிதன் சிறியனுப் இழிந்து சீரழிகின்ருன்; அது அறிவின் வசமாய்த் திரும்பின் அவன் பெரிய மகானுய்ப் பேரின்பங்களைப் பெறுகிருன். மோக மயக்கங்களில் விழ்த்தித் தேக போகங்களில் ஆழ் இந்தி எ வ்வழியும் மீளாதபடி மனித சமுதாயத்தை நீசப் படுத்தி மனம் நாசம் செய்து வருகிறது. நீசமான இந்த நாச நிலையை அறிந்து தெளிந்த போதுதான் மகான்கள் பரிந்து பதைத்து ஈசனே நோக்கி விரைந்து கதறுகின்றனர். 'பொல்லாத என் நெஞ்சம் ஒரைந்து புலன்கள் தம்பால் அல்லாது அரைமாத்திரையும் கின்அடிக்கண் அன்பாய் கில்லாது இதற்கு என்னே செய்கேன்? இதை நின்றிடென்றே சொல்லாய் திருத்தில்லேயுள் மேவிய சோதி நீயே!” (சாந்தலிங்கர்) வாயிலோர் ஐந்திற் புலனெனும் வேடர் வந்தெனே ஈர்த்து வெங் காமத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/50&oldid=1326203" இலிருந்து மீள்விக்கப்பட்டது