பக்கம்:தரும தீபிகை 4.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| 200 த ரு ம தி பி ைக தியிலே வெதுப்பி உயிரொடும் தின்னச் சிந்தைநைக் துருகிமெய்ம் மறந்து தாயிலாச் சேய்போல் அலேந்தலைப் பட்டேன் தாயினும் கருணையா மன்றுள் நாயக மாகி ஒளிவிடு மணியே காதைே ஞான வாரிதியே. (தாயுமானவர்) மாறிகின்று என்னே மயக்கிடும் வஞ்சப் புலனேந்தின் வழியடைத்து அமுதே ஊறிநின்று என்னுள் எழு. ரஞ் சோதி உள்ள வா கானவக் தருளாய்! தேறலின் தெளிவே சிவபெரு மானே திருப்பெருந் துறையுறை சிவனே ஈறிலாப் பதங்கள் யாவையும் கடந்த இன்பமே என்னுடை அன்பே' (மாணிக்க வாசகர்) புலன்களின் புன்மையும், அவற்றை அ! டக்கினவர் ஆன்ம நோக்கில் உயர்ந்து கலன் காணும் நன்மையும் இவற்ருல் அறிய

  1. * Fl i. H -- H லாகும். புலனவழி இழிவது புலைவாழ்வாம்; அங்கிலே தெளிக் து ,ി ங் துக.

i. th * + ■ ■ F ■ நெஞ்சம் இனிதாயின் எல்லாம் இனிது ஆம். என்றது மனித வாழ்வின் இனிமை முழுவதும் மருவியுள்ள கிலே அறிய வந்தது. மனம் புனிதமாப் அமையின் அந்த மனிதன் H து i. ■ = HF T f H-H அன்றே பேரின்ப வாழ்வை அடைந்தவனுகருன. திய நினைவுகள் ■ - 軒 * == . ..." _o o ெ = - - - து: r ஒழிக்க பொழுது அந்த மனம தாபகாய பாகறது; உயரவே தாயனை பரமனேக் தோப்கிறது, அத் கோப்வால் உயிர் பரமா னந்தத்தை அனுபவிக்கிறது. மனதை இனிய வழியில் திருப்பி இன்ப நிலையை எப்துக. 547. வாழ்வில் இனிமை வளர விரும்பினே சூழ்வில் எளிமை துணைக்கொள்க-தாழ்வில் உயர்நலங்கள் எல்லாம் ஒருங்கே உளவாம் உயிர் நலம் காண்க வுணர்ந்து. (எ) இ-ள் வாழ்க்கையில் இன்பம் வளர்ந்துவர விரும்பின் எ வ்வழியும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/51&oldid=1326204" இலிருந்து மீள்விக்கப்பட்டது