பக்கம்:தரும தீபிகை 4.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

55. வி. ந. ய ம் 1207 வளிய நீர்மைகளை உரிமை செப்து கொள்க; இனிய பணிவில் அரிய பல உயர் நலங்கள் பெருகியுள்ளன; உன் உயிர்க்கு உண் மையான உறுதி நலனே உணர்ந்து கெளிக என்பதாம். இது எளிய வாழ்வு இனிய சுகம் என்கின்றது. அல்லல் பாதும் இல்லாமல் நல்ல சுகமாய் வாழவே எல்லா ரும் விரும்பியுள்ளனர். வேண்டாத அல்லல்கள் மேல்வந்து வீழ் கின்றன; வேண்டுகிற இன்பங்கள் விலகிப் போகின்றன. மனித வாழ்க்கை யாண்டும் அதிசய வினுேகங்களாயுள்ளன. எல்லாம் நியமமாகவே நடைபெற்று வருகலால் நேருகிற நிலைகளுக்கெல்லாம் காரணங்கள் மறைந்திருக்கின்றன. கினேவு ால்ல வழிகளில் வளரின் நலங்கள் வருகின்றன; அல்லல் நிலை களில் இழியின் அவலங்கள் பெருகுகின்றன. - மனதைப் புனிதமாக வைத்துக் கொண்டவன் வாழ்க்கை முழுவதையும இனிமையாக வளர்த்துக் கொள்ளுகிருன். தன குடி- வாழ்க்கை от Бог, да го மேன்மையாக வளர்ந்து Ölj II வேண்டின் அவன் எவ்வழியும் நல்ல சிங்கனைகளைப் பேணி வர வேண்டும். **_ ள்ளத்தில் நல்ல வன் உலகத்தில் எல்லா - வழிகளி லும் நலங்களைக் கண்டு இனிய பலன்களை அனுபவிக்கிருன். செல்வச் செழிப்பினுல் ஒரு வாழ்க்கையில் உண்மையான சுகம் காண முடியாது, பகட்டான ஆடம்ப ங்கள் அதனல் வெளியே விளங்கி நின்ருலும் உள்ளே மெப்யான இனிமை சுரங்து கில்லாது. கடுக்கருக்கு, காமக் களிப்பு, மடமை, மயக் கம், மனத்திமிர் முதலிய மையல் மருள்களே அங்கு வெப்ப நிலைகளில் உலாவி நிற்கும். - "-- i. -- - வி -- *T. in - + - H. - அருள கனிக்க வாழவில அபாருள பணிந்துள்ளது. எளிய வாழ்வுகளே பெரியோர்களுக்கு பாண்டும் உரியனவாயுள்ளன. அகத்தில் இனிய பண்புகள் சுரங் திருக்கலால் புறத்தில் அவரது வாழ்வு அறத்தோடு பொலிந்து விளங்குகிறது. பொருள் நிறைந்த வாழ்வு மருள் மலிந்து நிற்றிலால் அருள் சுரந்த இந்த வாழ்வின் எதிரே .آتئي /:ئى இருள்படிந்து இழிந்துளது. எல்லாச் செல்வங்களும் வாய்ந்த அய சர் வாழ்வினும் ILs "T

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/52&oldid=1326205" இலிருந்து மீள்விக்கப்பட்டது