பக்கம்:தரும தீபிகை 4.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. 軒 வி ந |LI ம் 1209 "Plain living and high thinking are no more.” (Wordsworth) எளிய வாழ்க்கையும் உயர்ந்த எண்ணமும் இல்லாமல் போயினவே” என்னும் இது இங்கே அறிய வுரியது. இடம்ப வாழ்வும் இழிக்க எண்ணங்களுமே யாண்டும் மலிந்திருக்கலை கினைந்து வேட்ஸ்வொர்த் என்னும் ஆங்கிலக் கவி வ, இங்கனம் வருந்தி யிருக்கிரு.ர். o உயிர் நலம் காண்க என்றது உடலைப் பேணி வரும் பொ (புகே உயிர்க்கு உறுதி நலங்களே உணர்ந்து கொள்க என இது னர்த்தியருளியது. உடலளவில் அளவறிந்து வாழ்ந்து உயிரின் பர்க்க நிலையை விரைந்து அடைந்து கொள்ளுக. _ 18. கூர்ந்து கருதிக் குறிக்கோ ளுடன் எதையும் ஒர்ந்து புரியின் உயர்வாகும்-தேர்ந்து புரியாக வாழ்வு புலையாய் இழிந்து பரிதாப மாகும் பரிந்து. )ع( - இ-ள் எகையும் துணுகி உணர்ந்து கருக்கோடு வாழ்வை நடத்தி வரின் அது உயர்ந்து சிறந்து ஒளி மிகுந்து விளங்கும்; கருதிச் செய்யாக வாழ்வு புலையாய் உலைந்து பரிதாபமாய் இழிந்து போம் என்பதாம். இது, வினைகளை விசயமாய்ச் செய் என்கின்றது. அறிவு மனிதனைப் பெருமைப் படுத்துகிறது. அதனைச் சரி யாக உரிமை செய்து கொண்டவன் பெரிய பாக்கியவாளுப் அரிய மகிமைகளை அடைகிருன். எல்லாக் காரியங்களையும் சீர் மையாக கடத்துவதற்கு அது கூர்மையான கருவியாப் நீர்மை சுரந்துள்ளது. கருமங்களின் மருமங்கள் கருதி புணர வுரியன. lo எண்ணுதல் பேசுகல் செய்தல் என்னும் இவை மனிதனிட மிருந்து எப்பொழுதும் இயல்பாக நடந்து கொண்டிருக்கின் /ன. நிகழுகின்ற செயல்கள் நல்ல அறிவோடு கலந்து வெளி வரின் அவை இனிய பயனுடையனவாய் நல்வினையாகின்றன. அங்ங்னம் இல்லையாயின் பொல்லாதனவாய்ப் புலையுறுகின்

152

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/54&oldid=1326207" இலிருந்து மீள்விக்கப்பட்டது