பக்கம்:தரும தீபிகை 4.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

றன. இந்த இருவகையிலும் சேராமல் வெறு வினைகளாகவும் சில விளைந்து விளிகின்றன. 'மனம்மொழி பெப்பறி வாகிய நான்கன் அசைவே ஆகியும் அவ்வசை வின்றியும் கல்வினை திவினை வெறுவினை என நடந்து அறிந்து செப்வினை அறியாது செப்வினை அசேதனம் செய்வினே எனவே அமர்ந்து தீவினை கல்வினை சிலமுறை திறம்பிக் செப்யா இருவினை செய்வினே ஆகிச் செய்யிரு வினேயே செப்பா வினையாயப் இன்னும் பலவாம் இலக்கணம் பெறுமே.” (இலக்கணக் கொத்து) செயல்கள் விளைகின்ற கிலேகளையும் வகைகளையும் இது உணர்த்தியுள்ளது. இயல்பான இயக்கங்கள் எங்கும் இயங்கி நிற்கின்றன. கினேவின் அலைகள் கிலேயாயலைகின்றன. மனம் எப்பொழுதும் சலிக்கும் இயல்புடையது ஆதலால் அதிலிருந்து செயல்கள் கலிக்கெழுகின்றன. பழகி வந்த வாச னேகளுக்குக் தகுந்தபடி அவை அமைந்து வருகின்றன. தன்னுடைய இயல்புக்கும் தகுதிக்கும் தக்கபடியே மனி தன் காரியங்களைச் செப்து வருகிருன். ஒருவன் செப்துவரும் செயல்கள் அவனுடைய நிலைகளைக் கெரியச் செப்கின்றன. கூர்ந்து கருதிக் குறிக்கோளுடன் ஒர்ந்து புரிக. இ! ன்றது கருமங்களைத் திருத்த பாகச் செப்யும் தறங்களை யுணர்த்தியது. கருக்கை ஊன்றிச் செய்யின் அந்தக் காரியம் எவ் வழியும் செவ்வை ஆகின்றது. அங்ங்னம் செப்பாதது சிதைந்து படுகிறது. கருத்து வளைந்த அளவே திருக்கம் விளைந்து வருகிறது. நாட்டு நலம் கருதி அரச காரியங்களே கடத்தும் அதிகாரி கள் சிறிது தவறிலும் அது பெரிய கேடாகும் ஆதலால் அவர் கொடிய பழிகளை அடைய நேர்கின்றனர். காரியக்கேடு நேரா மல் கருதிச் செய்பவரே சீரியராகின்றனர். அல்லாகவர் ரேழி கின்றனர். “The vices of authority are chiefly four: delays, corruption, roughness, and facility.” (Bacon)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/55&oldid=1326208" இலிருந்து மீள்விக்கப்பட்டது