பக்கம்:தரும தீபிகை 4.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

55. வி ந ய ம் 12 ll

அரசாங்க அதிகாரிகளின் முக்கிய குற்றங்கள் நான்கு: நாகம், தவறு, கவனியாமை, முக காட்சணியம்’ என பேக்கன் என்னும் பேராசிரியர் இங்கனம் குறித்திருக்கிரு.ர். காலம் த்தாமல், இலஞ்சம் வாங்காமல், கருத்தான்றி யாண் Iம் நேர்மையுடன் உறுதியாய் நின்று காரியங்களைச் செய்து வரின் அந்த அதிகார முறை மரியாதை பெறுகின்றது; அவ்வாறு செய்யாதது பரிதாபமாய் இழிகின்றது.

செய்துள்ள கருமங்களைக் கொண்டுதான் மனிதன் மதிக் கப் படுகின்ருன். உ ருவத்தாலும் பேச்சுகளாலும் எவரையும் பெரிதாக மதிப்பதில்லை. கருமமே கட்டளைக் கல் என்ற தேவர் வாக்கு பாவரையும் நிறுத்து நிலை கெரிகற்க நிலையான அளவு ாேலாப் பாண்டும் நிலைத்து நிற்கிறது. “A man of words and not of deeds Is just like a garden full of weeds.”

நல்ல செயல்கள் இல்லாமல் வெறும் வார்த்தைகளுடைய மனிதன் களைகள் நிறைந்த கோட்டம் போல் உள்ளான்” என் ம்ை இது இங்கே உணர வுரியது. இந்த உவமை சிக்திக்கத்தக் 1.து. அரிய கருமங்களைச் செப்யாமல் வறிதே திரிந்து வருபவன் .ெ ருமைகளை இழந்து பிழை மிகப்படுகிருன்.

உரிமையுடன் ஒர்ந்து ஊக்கிச் செய்கிற கருமங்கள் மனித வைக்கு ஆக்கமும் ஆண்மையும் அருளி வருகின்றன. செயலின் அளவே உயர்வு ஆதலால் உன்னதமான காரியங்களைச் செய்து கொள்ள வேண்டும். கரும விரனுடைய வாழ்வை யாவரும் அருமையாகப் புகழ்ந்து போற்றுகின்றனர். “A life spent worthily should be measured by a nobler line: by deeds, not years.” (Sheridan) :உயர்ந்த நிலையில் கழிந்த ஒரு மனித வாழ்வு சிறந்த அள வால் மதிக்கப்படுகிறது; அக்க அளவு வயசால் அன்று, செயல் களாலேயாம்' என ஷெரிடன் என்பவர் இங்கனம் உரைத்தி ருக்கிரு.ர். அரிய காரியங்களைச் செய்து பெரிய மேன்மை பெறுக.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/56&oldid=1326209" இலிருந்து மீள்விக்கப்பட்டது