பக்கம்:தரும தீபிகை 4.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 12 #5 (IH LE தி பி ைக 549. மானம் மரியாதை மாண்பு மகிமையெலாம் ஞான நிலையின் நறுமணமாப்-வானம் மருவி வரலால் மனித வுலகம் பெருமை புரியும் பெரிது. (கூ) இ-ன் மானம் மரியாதை முதலிய அரிய நீர்மைகள் எல்லாம் ஞான நிலையின் இனிய மனங்களாய் மருவி வருகின்றன; அவை மனித உலகத்தை எவ்வழியும் பெருமை செய்து மிளிர்கின்றன. இது, இனிய நீர்மைகள் இன்ப வெள்ளங்கள் என்கின்றது. பல குண நலங்கள் ஒருங்கே சேர்க்க பொழுதுதான் மனி தன் புனிதளுப் வெளியே ஒளி விசி உலாவுகிருன். குன சமு தாயங்களே மனித சமுதா பத்தை யாண்டும் மகிமைப் படுத்தி வருகின்றன. காப் நன்றியறிவு வாப்க்கது. கழுதை அமைதி யானது. எருமை பொறுமை யுடையது. சேவல் விரம் மிக்கது. காக்கை இனம் கழுவி உண்பது. கொக்கு கருமமே கண்ணுனது. இன்னவாறு மிருகங்களிடமும், பறவைகள்பாலும் சில தன்மைகள் இயல்பாகவே அமைந்திருக்காலும் அவை உயர் வாக மதிக்கப் படாமல் இழிவாகவே எண்ணப் பட்டுள்ளன. அந் நிலைக்குக் காரணம் என்ன? பகுக்கறியும் திறனும் பான்மை யினமும் மேன்மையாகப் பதியா மையேயாம். கூரிய மனவுணர்வும் சீரியகுன நீர்மைகளும் மனிதனிடம் ஒருசேர அமைந்து வருதலால் அவன் சிறந்தவளுப் உயர்ந்து விளங்குகிருன். சிவனுளியால் யாவும் தேவ ஒளிகளாய்ச் சிறந்து மிளிர்கின்றன. உயிர் ஒளி குறையின் உயர்வுகள் ஒழிகின்றன. ஈன கிலேகளில் இழிந்து படாமல் மனிதனே இனிது பேணி வருவது மானம் என வக்கது. மன்ம் மழுங்காமல் இருப்பது என்னும் காரணக்குறியாப் இது பூரணம் அடைந்துள்ளமையால் மானத்தின் கலைமையும் நிலைமையும் நேரே தெரியலாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/57&oldid=1326210" இலிருந்து மீள்விக்கப்பட்டது