பக்கம்:தரும தீபிகை 4.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

f 55. வி ந ய ட 12 loš மானிகள் யாண்டும் நெறியுடையராப் எ வ்வழியும் புனித லேயில் வாழ்ந்து வருபவர் ஆகலால் ஏதேனும் இடையே ஒர் இழிவு நேரின் உடனே அவர் உயிர் அழிய நேர்கின்றனர். 'இளிவரின் வாழாத மானம் உடையார் ஒளிதொழுது ஏத்தும் உலகு.” (குறள், 970) மானம் உடையார் இயல்பும் அவரது உயர்வும் இதனல் னரலாகும். வையம் தொழ, வானம் புகழ வைத்தலால் மா னக்கை உயிரினும் பெரிதாக உயர்ங்கோர் உவந்து பேணி வரு கின்றனர். அருமை யுடையது பெருமை அடைகிறது. “Mine honour let me try; In that I live and for that will I die.” (Mowbray) 'என் மானம் என்னேச் சோதிக் கட்டும், அதில் உயிர் வாழ்கி என்னும் இது இங்கே f றேன்; அது நழுவின் நான் அழிவேன்' அறிய வுரியது. உயர்ந்த மக்கள் எல்லாரும் மானத்தை உயிரினும் அருமை பாகக் கருதிப் போற்றி வருகின்றனர். கம்மை எவ்வழியும் மேன்மைப் படுத்திப் புகழும் புண்ணியமும் அருளி வருதலால் பாந்தர் அதனை இவ்வாறு மருவி மகிழுகின்றனர். அரிய மகிமை யுடையது பிரியமாப் பேணப் படுகிறது. மரியாதை என்பது பானத்தோடு தோப்ந்துள்ள இனிய நீர்மை. அது நிலை குலையாமல் கின்று திகழ்கிறது; இது கிலேமை யைத் தலைமையாகச் செப்தருளுகிறது. உயர்ந்த உயிரின் இனிய வாசனைகளா ப்க் குணங்கள் மலர்ந்து விளங்குகின்றன. மலரு க்கு மனம் போல் சிலருக்கு இயல்பாகவே குணங்கள் அடை ந்து வருகின்றன. இனிய நீர்மைகளோடு பழகிவரும் அள.ை மனிதன் தனியே நிலவி மிளிர்கிருன். தனக்கு மரியாதையைத் தான் தேடிக் கொள்ள வேண்டும் என்பது பழமொழி வழக்காப் வழங்கப்படுகிறது. செல்வம் கல்விகளே ஈட்டுவதைக் காட்டிலும் குனங்களை யிட்டிக் கொள் வது உயர்ந்த கலங்களாப் ஒளி புரிந்தருளுகிறது. 'ஈட்டும் பொருள்முயற்சி எண்ணிறந்த வாயினும் ஊழ கூட்டும் படியன்றிக் கூடாவாம்--தேட்டம் மரியாதை காணும் மகிதலத்திர் கேண்மின் த ரியாது காணும் தனம்.' (நல்வழி)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/58&oldid=1326211" இலிருந்து மீள்விக்கப்பட்டது