பக்கம்:தரும தீபிகை 4.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1214 த ரும தி பி கை மனிதன் உரிமையோடு விரைந்து கேடத்தக்க செல்வம் மரி யாதையே என ஒளவையார் இவ்வாறு அருளியுள்ளார். தேட் டம் மரியாதை காணும் என்றது அதன் காட்சியைக் கருதி புணர வங்கது. பரியாதை விநயத்தின் இனிய துணையாயிருத்தலால் அதனை யுடையவனே யாவரும் உவந்து பேணி வருகின்றனர். அவனது மேன்மையை இப் பான்மை உயர்த்திக் காட்டுகிறது. “Thy modesty’s a candle to thy merit.” (H. Fielding) :உன் ககுதிக்கு உனது மரியாதை ஒரு விளக்கு” என்று இது உரைத்துளது. உ யர்ந்து விளங்கச் செய்வது உளங் தெளிய கின்றது. யாண்டும் விநயமாய் கடந்து யாவரிடமும் மரியாதையாப் ஒழுகி வருபவன் அரிய ஒரு பெரிய மனிதன் ஆகிருன். தன்னைப் பெருமைப் படுத்தி இருமையும் இன்பம் கருகி, அருமை நீர் மைகளை உரிமையாக மருவி உயர்கதி பெறுக. - -- mosom 550. எல்லாம் புரிய வல்ல ஈசன் ஒருவனெதிர் எல்லாம் இனிகா இயங்குகின்ற-வல்லான்போல் யுேம் புரிவகா நெஞ்சம் செருக்கினது ஆயும் புதுமை அறி. (άδ) இ-ள் -- எல்லாம் வல்ல இறைவனுடைய அருளால் யாவும் முறை யே இயங்கி வருகின்றன. அவ்வரவு நிலையை உணராமல் நீயும் சில செய்வதாக நெஞசம் செருக்குதல் மாய மயக்கம் என்க. இது, தெய்வச் செயலைக் கெரிக என்கின்றது. இனிய பணிவு மனிதனுக்கு அரிய அணிகளாப் மருவியுள் ளன. பணிவும் அடக்கமும் உண்மையான உணர்வின் பலன்க வாய் ஒளி வீசி வருகின்றன. அடக்கம் அமரருள் உய்க்கும் என் பொய்யாமொழி. கன்னத் கெய்வம் ஆக்கி எவ்வழியும் الكي الL இன்பம் தரவல்ல இனிய நீர்மையை மனிதன் இழந்து போவது கொடிய துயர பாப் முடிந்து வருகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/59&oldid=1326212" இலிருந்து மீள்விக்கப்பட்டது