பக்கம்:தரும தீபிகை 4.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- o - F so 12 16 ;3) (so D தி பி ைக H ங் 1 ■ ూ ■ 軒 எ ல்லாம ஈசன் செயல் என்று தெளிந்து அடங்காமல் நான் என்ற அகங்காரம் நீண்டு கின்றமையிஞலேகான் நாம் பிறவிக் கடலில் விழ்ந்துள்ளோம் என்னும் இது ஈண்டு ஒர்ந்து ந்ெதிக்க வுரியது. ஆன வச செருக்குகளாலே அலலல கள விளைந்திருக்கின் றன; அந்தப் பொல்லாத புலேகளை ஒழித்து நல்ல தெய்வ சிந்தனே களைச் செய்துவரின் எல்லா இன்ப நலங்களும் எ ளிகேவரும். சிவன் செய லாலே பாதும் வரும் எனக் தேறேன்; காளும் அவக்கரு கினேவை எல்லாம் அகற்றிலேன்; ஆசை வெள்ளம் கவர்ந்து கொண்டு இழுப்ப அந்தக் கட்டிலே அகப்பட்டு ஐயோ! பவங்தனே ஈட்டி ஈட்டிப் பதைக்கின்றேன் பாவி யேனே.” உண்மை நிலையை மறந்து புன்மை கினேவுகளே கினேந்து புலைப் பிறவிகளையடைந்து கொலையாக துன்பங்களில் சுழன்று உழலுகின்றேனே! என்று தாயுமானவர் இங்கனம் பகைத்துப் பரிகபிக் திருக்கிரு.ர்.

என்செயலாவது யாகொன்றும் இல்லே, இனித் தெய்வமே உன்செபலே என்று உணரப் பெற்றேன்’ (பட்டினத்தார்)

தமது மெய்யுணர்வின் நிலையைப் பட்டினக்கார் இவ் வண் னம் விளக்கியிருக்கிரு.ர். எ ல்லாம் அவன் செயல் என்று கெளி ந்க வுடனே பொல்லாக அவலங்கள் யாவும் பொன்றி ஒழி கின்றன. - கான் என்னும் அகங்கா இருள் ஞான ஒளி முன் ஒழிந்து போகிறது; போகவே அங்கே அமைதியும் பணிவும் பெருகி வருகின்றன. உண்மையுணர்வு நன்மைகளை கல்கி யருளுகிறது. நீயும் செருக்கின் அது ஆயும் புதுமை. என்றது. சிவனது கிலேமையை கினேந்து கொள்ள வக்கது. செருக்கு மனிதனைச் சிறுமைப் படுத்துகிறது. அறிவு குறைந்த இடத்திலேதான் செருக்கு கிறைந்து கிற்கிறது. தன்னைப் பெருமையாகக் கருதிக் கருக்கி நிற்பவனே உலகம் சிறுமையாக எண்ணி இகழ்ந்து வருகிறது. கிலே கெரியாமல் புலேயுறுகின்ருன். s எல்லாம் அறிய வல்லவன் இறைவன் ஒருவனே ஆதலால் پ=ي அவன் முன்னிலையில் தன்னே கிறுக்தி உன்னி உணர வேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/61&oldid=1326214" இலிருந்து மீள்விக்கப்பட்டது