பக்கம்:தரும தீபிகை 4.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| 220 த ரும தி பி ைக “Education is the manifestation of the perfection already in man." (Vivekananda)

மனித அள் முன்னதா கவே நிை றங் انلٹی உறைந்திருப்பதை வெளிப்படுத்திக் கொள்வதே கல்வி' என விவேகானந்தர் இவ் வாறு விளக்கியிருக்கிரு.ர்.

“Wit and wisdom are born with a man.” (Selden)

  • TI

r: 'அறிவும் ஞானமும் மனிதனுேடு கூடவே பிறந்திருக்கின் றன’’ என்று ஜாண் செல்டென் து 5 ட T இங்ஙனம குறித்தி .m - = # T ா i --- كي ருக்கிரும். இயல்பாகவே அறிவுடைய மனிதன் பயிற்சியால் உயர்ச்சியடைந்து கொள்கிருன். ஊற்று நீரைக் தோண்டிக் கொள்வது போலவும், விளக் கைத் தாண்டி விடுவது போலவும் கல்வி ஈண்டு விளங்கியுள்ள மையை ஊன்றியுணர்ந்து கொள்ளுக. அறிவைத் தெளிவாக்கி ஒளி செப்து வருதலால் மனிதனு f : ir L க்குக் கல்வி விழி என வந்தது. நல்ல வழிகளைக் காட்டி குலம் பல ஆட்டி வாழ்வை வளம்படுத்தி வரும் கன்மை கல்விக்கு உண் மையால் அதனைக் கண் என்று முன்னுேர் அருமையாகக் கருதி யுரைத்துள்ளனர். - t – --- -- T 2 . ெ * 壘 காலங்களால் கரந்து, தேசங்களால் பிரிகது கெடி து மறைக துள்ள எல்லாப் பொருள்களையும் இருந்த இடத்தில் இருந்து H. mā. H - - -- -- *-a- து o - -- . . . கொண்டே தெளிவாகத் தெரிந்து கொள்ளும்படி செப்தலால் நேரே கானுகின்ற கண்ணினும் கல்வி அரிய காட்சியும் பெரிய மாட்சியும் உடையதாட0. முகத்தில் உள்ளது ஊனக் கண், அகத்தில் உள்ள கல்வி ஞானக் கண். எதிரே நேர்ந்த உருவப் பொருள்களை மாத்திரம் அது காணும்; இது எல்லாவற்றையும் எளிதே கண்டு கொள் ளும். அதன் காட்சியில் பட்டது றைந்து போம்; இதன் காட் சியில் வந்தது என்றும் மறையாது கின்று நிலவும். இவ்வளவு மகிமை புடையதாயினும் எவரும் எளிகே தெளிய விழியுவமை வந்தது. காமர் விழி or 1 ன்றது சாட்சி புரிந்து அருளாத குருட்டுக் கண்களும் உளவாதலால் அவற்றை விலக்கி யுனா. காமர்= -Ք| Ա (Յ)- விழுமிய கல்வியை அழகிய கண் எ ன்றது.அருமை கருதி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/65&oldid=1326218" இலிருந்து மீள்விக்கப்பட்டது