பக்கம்:தரும தீபிகை 4.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| 22.2 த ரு ம தி பி ைக மடமை இருளை நீக்கி மதி ஒளி ஆக்கி அதிசய நிலையில் கல்வி மனிதனே மகிமைப் படுத்துகிறது. வறுமைத் துயரை ஒழித்து வளம் பல பெருக்கிச் செல்வம் சிறப்புச் செய்கிறது. கல்வி மாத்திர ம் இருப்பின் அவர் ஒரு கன உ.ை டயவரே. கல்வியோடு செல்வமும் சேரின் அவர் இரு கண்ணுளராப் எழில் மிகப் பெறுகின்ருர். இரு பெருந்திருவும் ஒருவரிடம் ஒருங் கமைந்திருப்பது அரிய காட்சியாப்ப் பெரிய மாட்சி கருகிறது. கல்வி யில்லாக செல்வர் ஒற்றைக் கண்னராப் உறுகண் உறுகின்ருர். கல்வியோடு கலவாத செல்வம் மனம் இழங்க மல் ராப் மாண்பிழந்து படுதலால் அதன் துனே கிலே யுனரலாகும். கல்வி எல்லா பகிபைகளையும் கருகிறது; மனிதனைத் தெப் - - - - ------> -- - - . . . .” ** = r மாகக யருளுகிறது, ஆகவே அது சவ அமுதமாயத கே. மிகுந்துள்ளது. இம்மை பயக்குமால் ஈயக் குறைவின்ருல் தம்மை விளக்குமால் தாமுனராக் கேடின்முல் எம்மை உலகத்தும் யாம்கானேம் கல்விபோல் மம்மர் அறுக்கும் மருந்து (காலடியார், 132) அறம்பொருள் இன்பமும் விடும் பயக்கும் புறங்கடை கல்லிசையும் நாட்டும்---உறுங்கவலொன்று உற்றுழியும் கைகொடுக்கும் கல்வியின் ஊங்கில்லே சிற்றுயிர்க்கு உற்ற துனே. (நீதி நெறி விளக்கம், 2) கல்வியின் அருமை பெருமைகளை யும், மாங்கருக்கு அ.அது செய்து வருகிற உறுதி கலங்களையும் இவை உணர்த்தி யுள்ளன. நிலையினில் சலியா நிலைமை பானும் பலவுலகு எடுக்க ஒருதிறத் தானும் கிறையும் பொறையும் பெறுகிலே யானும் தேவர் மூவரும் リ品『リ]」 லானும் 5 தமனியப் பராரைச் சைலம் ஆகிய ம், அளக்கவென்று அமைபாப் பரப்பின தானும் அமுதமும் திருவும் உதவுக லானும் பலதுறை முகக்கொடு பயிலுக லானும் முள்ளுடைக் கோட்டு முனை எறி சு றவம் 10 அதிர்வனே கடியும் அளக்கர் ஆகியும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/67&oldid=1326220" இலிருந்து மீள்விக்கப்பட்டது