பக்கம்:தரும தீபிகை 4.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56. க ல் வி | 2:23 கிறையுளம் கருதி நிகழ்ந்தவை நிகழ்பவை கருகலின் வானத் தருஐந்து ஆகியும், மறைவெளிப் படுத்தலின் கலைமகள் இருக்கலின் அகமலர் வாழ்தலின் பிரமன் ஆகியும், = - * = - # - רץ உயிர்பரிந்து அளிக்கலின் புலமிசை போக்கலின் படிமுழு அ அளக்க நெடியோன் ஆகியும் y இறுதியில் சலியாது இருக்கலானும் மறுமை தந்து உதவும் இருமையாலும் பெண்ணிடம் கலந்த புண்ணியன் ஆகியும், அருள்வழி காட்டலின் இருவிழி ஆகியும், கொள்ளுநர் கொள்ளக் குறைபாது ஆகலின் நிறையுளம் நீங்கா துறையருள் ஆகியும், அவைமுக லாகி இருவினை கெடுக்கும் புண்ணியக் கல்வி. (கல்லாடம், 13) மேருமலை, கடல், கற்பகதரு, பிரமன், திருமால், சிவபெரு ான், கண், அருள் என்னும் இந்த அருமைப்பொருள்களோடு சிலேடையாக நேர்வைத்து ஒப்புரைத்து கல்வியின் பெருமை யைக் கல்லாடர் இங்ஙனம் உரைத்திருக்கிரு.ர். இதில் குறிக் துள்ள பொருள் நிலைகளையும் அழகுகளையும் கூர்ந்து ஒர்ந்து கொள்ளவேண்டும். அறிவின்சுவைகள் இங்கே பெருகியுள்ளன. கல்வி இங்கனம் அதிசய கலங்களை அருளி எழுமையும் இன்புறுத்தி வருகலால் உயிர்க்கு உறுதியாக நன்கு உ ரிமை செப்து கொள்ளுக.


552. செல்வம் வழிமுறையில் சேர்ந்துவரும் கல்வியோ புல்லிப் பயின்ருர்க்கே போதுபால் ஒல்லையினில் ஓதி உயர்க ஒழிக்காயேல் நீ என்றும் பேதையாய் நிற்பாப் பிறழ்ந்து. (e-) இ-ள் செல்வம் வமிச பரம்பரை யாக வந்து சேரும்; கல்வி அவ் வாறு வராது; அதனை விழைந்து பயின்றவர்க்கே அது விளைந்து வரும்; ஆதலால் விரைந்து படித்து உயர்ந்து கொள்க: அயர்ந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/68&oldid=1326221" இலிருந்து மீள்விக்கப்பட்டது