பக்கம்:தரும தீபிகை 4.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1224 த ரு ம தீ பி. கை f கின்ருல் என்றும் மூடனுப் நீ இழிந்து உழலுவாப் என்பதாம். இது, இளமையில் கல் என்கின்றது. கல்வியும் செல்வமும் கண் என முன்னர் எண்ணியறிந் கோம்; இதில் அவற்றின் இயற்கை நிலைகளை அறிய வங்துள் ளோம். இரண்டும் ஒரு முகமா இணேத்து எண்ணப்படினும் பல விசித்திர வேறுபாடுகளுடையன. ஒன்று ஈண்டு உணர வந்தது. உயிர் வழியே தொடர்ந்து வருகிற கல்விக்கும், உடல் வழியே ஒட்டி நிற்கிற செல்வத்துக்கும் உரிமை காண சேர்ந்தது عے{{ GIF மைக் காட்சியாய்ச் சேர்ந்தது. வழிமுறை = பின் வருகிற சங்கதி வரிசை. அவன் மகன் அவனுப் வழியே தொடர்ந்து முறையாப் வருதலால் வமிசாவளி வழிமுறை என வந்தது. கலை முறை என்பது முன்சென்றதைக் குறித்து வரும். கொடிவழி, பம்பரை, மர புநிலை என வருவன எல்லாம் காரணக் குறிகளாப் இந்த உறவுரிமைகளை உணர்த்தி நிற்கின்றன. செல்வம் வழிமுறையில் சேர்ந்து வரும். என்றது அதன் வரவு நிலையை ஒர்ந்து கொள்ள வந்தது. கான் யாதும் முயன்று கேடாமல் சோம்பேறியா யிருந்தா அம் தங்தை ஈட்டிய பொருள் மைந்தனுக்கு வந்து சேருகிறது. கல்வி அவ்வாறு வருவது இல்லை; கான் சொக்கமாக வருந்திக் கேடிய பொழுதுதான் ஒருவன் அகன அடைந்து கொள்ள முடியும். கேடினர்க்கு இன்பம் கல்கித் திருவருள் புளியும் கல்வி. செல்வம் பிதிரார்ச்சிகமாப்ட் பெறலாம் ஆதலால் அது இழிக்க பேருப் இசைக்து நின்றது. அயல்தர வருதலால் அது மயல் கந்து மரியாதையைப் பறித்துள்ளது. கல்வி சுயார்ச்சிதமாய் வருதலால் அது புனிதமான இனிய பேருப் அரிய நீர்மைகளை விளக்கிப் பெரிய மகிமைகளோடு பெருகி மிளிர்கிறது. ஞான சம்பத்து மான சம்பத்தாப் மருவி யுள்ளமையால் வானமும்வையமும் அகன வாழ்த்திவருகின்றன. புல்லிப் பயின்ருர்க்கே போதும். கல்வி ஈட்டத்தின் காட்சியை இது காட்டி நின்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/69&oldid=1326222" இலிருந்து மீள்விக்கப்பட்டது