பக்கம்:தரும தீபிகை 4.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56. க ல் வி 1225 f கருக்கை ஊன்றிப் பயின்ற அளவுதான் அது விருக்தியாப் விளங்.து வருகிறது. புல்லி=பொருந்தி. போதும்= வரும். மறு முகம் பாராமல் ஒருமுகமாப் ஆழ்ந்து அமர்ந்து பயின்றவரே கேர்ங்க கல்விமான்களாய்ச் சிறந்து திகழ்கின்றனர். உள்ளம் கோப்க்க கல்வி பள்ளம் பாப்ந்த நீர்போல் வெள் வாப் விரைந்து நிறைகிறது. அங்ஙனம் தோயாதது என்ன லாப் இழிந்து மறைகிறது. இளமையில் ஒருவன் கல்லாது கழிக்கான் ஆனல் பின்பு அவன் பொல்லாத மூடனப் இழிந்துபட நேர்கின்ருன். அந்த இழிவுநேராமல் விரைந்து பயின்று உயர்ந்து கொள்ளவேண்டும். ஒல்லை என்றது கல்விப் பயிற்சிக்குரிய கால எல்லேயைக் கருதிக் காண. கல்வியோ என்பதில் ஒகாரம் அதன் உயர்வை யும் உரிமையையும் உணர்த்தி நின்றது. உயிர்க்கு உறுதியான அரிய கல்வியைச் சிறிய பருவத்திலேயே பழகி உரிமை செப்து கொள்ளவில்லையாயின் அந்த மனித வாழ்வு பாழாப் இழிந்து I 1ழியடைந்து படுகின்றது. நீ என்றது மனிதனது கலைமையான நிலைமையை நினைந்து கெளிய வந்தது. மேதையாப் கின்று எவ்வளவோ மேன்மை அடைய வேண்டிய நீ பேதையாப் இழிந்து பிழைபடலாமா? இகனே விழி திறந்து நோக்கிக் கல்வியை விழைந்து கொள்ளுக. பிதா கேடிவைக்க செல்வம் பிள்ளைக்கு வருகல்போல் கல்வி வராது, தனது சொங்க முயற்சியினலேயே அதனே எ க்த மனித வம் கேடிக்கொள்ள வேண்டும். இந்த உண்மையை உள்ளி யுணர்ந்து ஒல்லையில் உயர்க. “Learning by study must be won, It was never entailed from son to son.” 'கல்வியை வமிச பசிப்படையாக அடையமுடியாது; படிப் பினல் மாத்திர ம் அகஃனப் பெறமுடியும்' ன்னும் இது இங்கே அறிய வுரியது. கல்வியின் வர வைக் கருதி புணர்க. தனது முயற்சியான பயிற்சியால் அடைய வுரிய இனிய கல்வியை மனிதன் அடையாளுயின் அவன் நெடிய மடையன கின்ருன்; வறியளுயிருப்பகை விட மடைபனுயிருப்பது கொடிய 154

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/70&oldid=1326223" இலிருந்து மீள்விக்கப்பட்டது