பக்கம்:தரும தீபிகை 4.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1226 தரு ம தி பி ைக இழிவாம்; அக்க ஈன இழிவில் மான மனிதன் இழிந்து படலா காது. ஞானமுடையனப் உயர்ந்து நலம் பல பெறுக. கல்வியைக் கருத்தான்றி இளமையிலேயே நன்கு கற்றுக் கொள்ள வேண்டும்; அங்கனம் கல்லாது நின்று விடின் எல்லா இழிவுகளும் குழ்ந்து கொள்ளும் என்க. இழி: பழிகள் கேராமல் விழுமிய கல்வியை நீ விரைந்து பெற்று உயர்ந்து கொள்ளுக. - = - 53. வாப்பேசும் மாட்சியினுல் மக்களுயர்ங் கார்விலங்கோ வாப்பேச மாட்டா வகையிழிந்த-ஆப்வகையில் கல்லாமல் சொல்லளவில் கானுமகன் பேசுகின்ற பொல்லா மிருகம் புரை. (ஈ) இ-ன் வாப் பேசுகின்ற மாட்சிமையில்ை மக்கள் உயர்ந்தனர்; வாப் பேச மாட்டாமையால் மிருகங்கள் இழிந்தன; ஆகவே துரல்களைக் கல்லாமல் சொல்லளவில் நின்ற மனிதன் பேசுகிற HI பொல்லா மிருகமே ஆவன் எ ன்பதாம். கல்லாமையால் நேரும் இழிவை இது உணர்த்துகின்றது. மனிதர்கள் மேலானவர்களாய் உயர்ந்து கிற்கின்றனர்; மிருகங்கள் கீழானவைகளாப் இழிந்திருக்கின்றன. இந்த உயர் வு தாழ்வுகளுக்குக் காரணம் என்ன? மனிதன் பேசுகிருன்; மிருகம் பேச முடியாது. பேச்சு எண்ணங்களே வெளிப்படுத்தி வருதலால் பேசுகிற இனம் அறிவு கலங்கள் நிறைந்து கேசு மிகுந்துள்ளது. பேச்சிழந்த இனம் மூச்சளவில் வாழ்ந்து வருக லால் காட்டு விலங்குகளாப் அவை விலகி நிற்கின்றன. மொழி வழக்கு உயிர் விளக்கமாயுள்ளமையால் அஃது இல்லாதது இழிந்து பட நேர்ந்தது. பேச்சுகள் மனிதனை மாட்சிமைப் படுத்தி வருகின்றன; அவை மொழிகளால் வெளிப்படுகின்றன; மொழிகள் எண்னங் களிலிருந்து o ழுகின்றன. எண்ணங்கள் எவ்வளவுக்கு எவ்வளவு உயர்கின்றனவோ அவ்வளவுக்கு அவ்வளவு மனிதன் உயர் கி முன். நீர் மேல் எழுங்க பூக்கள் என நீர்மையில் மக்கள் எழுந்து ள்ளனர். மனிதன் எகைச் சார்கிருனே அகன் வண்ணமாகவே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/71&oldid=1326224" இலிருந்து மீள்விக்கப்பட்டது