பக்கம்:தரும தீபிகை 4.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56. க ல் வி | 2:31 இது, கல்லாதவன் கண் இல்லாதவன் என்கின்றது. சிறப்புகளும் மதிப்புகளும் பல வகைகளில் மனிதனுககு அமைந்துள்ளன. பிறப்புரிமைகளில் இலர் சிறப்பு கலங்களை அடைந்திருக்கின்றனர். அரசர் குடி, அமைச்சர் குடி, அறிஞர் குடி , விரர் குடி என இவ்வாறு பரம்பரையான குடும்பங்களில் வந்து வருபவர் இயல்பாகவே மதிப்படைந்து நிற்கின்றனர். இந்த மதிப்புகள் சொந்தமானவையல்ல; புறத்திலிருந்து வந்தன; ஆதலால் கனது அகத்தில் ககுதி யில்லையாயின் அங்க மகனுக்கு இவை அயலாகின்றன. செல்வம் அழகு பலம் குலம் முதலிய கலங்கள் எல்லாம் ஒருவனுக்கு ஒருங்கே வாய்ந்திருந்தாலும் கல்வி அவனிடம் இல் லேயாயின் அவன் கடைபனுயிழிந்து நிற்கிருன். கல்லாதவனிட முளள உருவ அழகும திருவும் பிறவும் பொல்லாதனவாய்ப் புலேயுறுகின்றன ■ துண்மாண் துழைபுலம் இல்லான் எழில்நலம் மண்மாண் புனே பாவை அற்று. (குறள், 407) கல்வியறிவில்லாதவனது வடிவழகை வள்ளுவப்பெருங்கை து இவ்வாறு எ ள்ளலாக இழித்துக் காட்டி யிருக்கிரு.ர். == -.ெ - == இ - * : - கருமா முதலிய ஐவருடைய மன நிலைகளைக் குகைது NA (ഥഞ്ഞ,ാ கண்ணன் வினவி வருங்கால் நகுலனை நோ க்கி உன் உள் ளக் கிடக்கையை உண்மையாக உரை என்று கேட்டார். அப் பொழுது அவன் உரைக்க மொழிகள் அயலே வருகின்றன. -- = *-osநகுலன சொனனது m m تتمي - . குலமி அ - :) - ப " எழில்மிக -- آ குறைவில் செல்வமுமிக வுடையர் நலமிக வுடையர் என்னினும் கல்வி ஞானம் அற்பமும் இலாதவரை வலமிகு திகிரிச் செங்கையாய்! முருக்கின் மனமிலா மலர் என மதிப்பேன் சலமிகு புவியில் என்றாைன் வாகைத் தார் புனே தாரைமா வல்லான். (பாரதம்) குலம் எழில் செல்வம் முதலிய நலங்கள் எல்லாம் உடைய ாயினும் கல்வி இல்லாகவரை ஒரு பொருளாக மதியேன் என === التي ■ - ---

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/76&oldid=1326229" இலிருந்து மீள்விக்கப்பட்டது