பக்கம்:தரும தீபிகை 4.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| 2:30 め ரு I s. தி f o cm)) 。 படியாமையால் தன் மகனே எருமை மாடு என்று குறிப் பாக அப் பெரியவர் இகழ்ந்துரை க்கார் என அவன் உணர்ந்து கொண்டான். மறுநாளே பையனேட் படிக்க வைத்தான். சில காலத்துள் அவன் நன்கு படித்துக் தேர்ந்தான். சிறந்த அறிவா ளியா யிருக்கமையால் அரசாங்கத்தில் ஒர் உயர்ந்த பதவியும் கிடைத்தது. கான் கற்.அ முன்னுக்கு வந்த கிலேமையைத் தன் தந்தை ஒருநாள் உரைக்கதைக் கேட்டு அம்மைக்கன் விபத்தான். தன்னமனிதனுக்கிய அக்கமகா ன நன்றியறிவோடு கண்டு தொழ வேண்டும் என்று கருதி விரைக்கான். அதிகார முறையில் ஒர் உயர்ந்த குதிசையிலே, அப் பெரியவரிடம் வங்கான். ஒரு இழிந்த எருமைக்குச் சிறந்த அரசபதவி தந்து அதனைக் குதிரையில் இவர்ந்து வரும்படி செய்த பெரிய தரும மூர்த்தி!” என உருகி யுரைத்து அ டியில்விழு ந்து தொழுது எழுந்து அவர் எதிரே வணங்கி கின் முன். அவர் திகைத்தார். அவன் உண்மையை உரைக்கான். அவர் உள்ளம் உவந்தார். “கல்லா திழிந்து கடைப்பட் டெருமையாய் மில்லா துயர்ந்த கிலேயருளி---எல்லாரும் கண்டுதொழ என்னேயிந்தக் காட்சி புரிந்துவைத்த மண்டு தவம் என்ருன் மகிழ்ந்து.' இங்ஙனம் மொழிந்து மீண்டும் பணிந்து அவன் வி.ை பெற்றுப் போனன். கல்லாமல் இழிந்து பொல்லாத ருகங்க ளாப்ட் போப் க் கொலேயார்ேகள், கற்று உயர்ந்து கொள்ளுங் கள் என உலகத்தவர்க்கு இந்தச் சரித்திரம் ஒர் உறுதி நலனே உணர்த்தி யுள்ளது. உண்மையை ஒர்ந்து உயர்வு கானுக. 554. செல்வம் குலமுதலாம் சீரெல்லாம் சேர்ந்திருந்தும் கல்வியொன் றின்றேல் கடையட்ைடநல்ல விழியிரண்டும் இல்லாத மெப்பேபோல் வெப்ப பழியே மிகுந்து படும். (ச) i இ-ன் செல்வம் குடி ப்பிறப்பு முதலிய சீர்கள் எல்லாம் ஒருங்கே கிறைந்திருந்தாலும் கல்வி ஒன்று இல்லையானுல் அவன் கண் இழந்த குருடனுப் இழித்து படுகிருன் என்பதாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/75&oldid=1326228" இலிருந்து மீள்விக்கப்பட்டது