பக்கம்:தரும தீபிகை 4.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56. க ல் வி | 2:29 நீட்டு ஒலை வாசியான் காட்டு மரம் என்ருர் ஒளவையார். கற்றறிவில்லா உடம்பு பாழ் என்ருர் விளம்பிநாகனர். கல்லாதான் கோட்டி கொளல் இன்ன என்ருர் கபிலர். கல்லாது நீண்ட ஒருவன் நாய் என்ருர் சங்கப்புலவர் உயர்ந்த உள்ளமுடைய நல்லோர்கள் இங்கனம் இச ழ்ந்து o= சொல்லியது கல்லாமையின் பொல்லாமையை கினேந்து வருக்தி கெஞ்சம் இரங்கி என்க. சிறந்த மனிதப் பிறப்பை அடைந்தும் ■ - H - * - 3) * - * - . - + = -: கல்லாமல் வினே கழிந்து படுதல் மிகுந்த பரிதாபம் ஆதலால

  • fn " ... --- ~ * " ..." – -- Yo -- : - --- -- : மேலோர்கள் இவ்வாறு பரிந்து கூற நேர்ந்தார்.

கற்றவர் அறிவு கலங்களை அடைந்து பெருமைபெறுகின் sh ர், கல்லாதவர் அ றிவு குன்றிச் சிறுமை யு.றுகின்ருர். உள்ளத்தில் னர்வொளி பெருகவே உலகத்தில் அவர் ஒளிவிசி நிற்கின்ருர், * * -- - * - -- S} - Y FF) - + - அந்த அறிவொளி குறைந்தவர் அவலமாப் இழிந்து படுகின்ருர். கல்லாதான் கல்லாய்க் கழிந்திழிந்தான்; கற்றவனே எல்லொளி விசி எழில்மிகுந்து---நல்ல மணியாய் உயர்ந்தான்; மதிகெட்டு கின்ருர் பிணியாய் இழிந்தார் பிறழ்ந்து. கல்விமான் அரிய மனிபாப் ஒள மிகுந்து உயர்கிருன்; கல் - - - = - - == -- -- ጎ:: * = (..." + Fી. -- - - __- - - இல லாதவன் கடிய கல்லாய் இழிந்து கிடக்கின்ருன் என்றது நி மைகளை கினைந்து தெளிய வங்கது. உயிரொளி மங்கினமையால் = -, - K. o --- E. .தி :ப கதிது " اللاتة تياب رسال بـ :

  • == |- লী- - H * o நந்தன் என்னும் உழவன் ஒருநாள் ஒரு பெரியவரைக் கண் டான்; உரிமையுடன் வணங்கினன். அவர் அறிவுரைகள் கூறி

ாை, பின்பு குடும்ப நிலைகளை சாரித்து Լf I Զ:ԱiaԾշ1- Ա- படிப்பைக் குறித்துக் கேட்டார். அவன் படிக்கவில்லை; இரண்டு எருமை கள் உள்ளன; அவற்றை மேய்க்துக்கொண்டிருக்கிருன்” என்று அவ்வுழவன் உரைத்தான். அவ்வுரையைக் கேட்டு அவர் வருக்தி ஞர்; மாட்டுமகனே! என்று மறுகி இரங்கினுள், மீட்டும் அவனே நோக்கி, அப்பா இரண்டு என்று இனி நீ யாரிடமும் சொல் லாதே; உனக்கு மூன்று எருமைகள் இருக்கின்றன; நீ பெரிய

  • *

பாக்கியவான் போப்வா!' என்று வாப் பொழிந்தருளினர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/74&oldid=1326227" இலிருந்து மீள்விக்கப்பட்டது