பக்கம்:தரும தீபிகை 4.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54, ப ண் பு ll 63 கருபாந்துமள், மகாத்துமா எனச் சிலரை உவந்து புகழ்ந்து ா பாட்டி வருகிருேம்; அந்த அரிய மகிமைகள் அவர்க _, களுல் அமைந்தன? செல்வத்தாலா? கல்வியாலா? அதி ா , லா? அரச பதவியாலா? இதனை இங்கே சிந்திக்க வேண் த வெளி வசதிகளாலும் அந்த ஒளி உயர்வுகளே அடைய முடி மா உள்ளப் பண்பினுலேயே அவை இனிது அமைகின்றன. ள்ளத்தில் இனிய இயல்புகளைப் பழகி வருபவன் உலகத் ரிய மகானுய் கிலவி கிற்கிருன். சான்ருேர், மேலோர், முேம் எனத் தோன்றி மிளிர்பவர் எவரும் கருமம் கருணை தம் முதலிய உத்தமர்ேமைகளில் ஊன்றிவிளைந்தவரேயாவர். நல்ல தன்மைகளை உடையவர் எல்லா நன்மைகளையும் எளி அடைந்து கொள்ளுகின்றனர். தன் எண்ணங்களைப் புனித ாகப் பேணி வருபவர் பெரிய பாக்கியவான்கள் ஆகின்றனர். கெஞ்சு 3D_[L]T }?ാ உயரும் in I ன்னும் பழமொழி விழுமிய வயை விழிதெரிய விளக்கியுளது. சாளும் இதுகினத்து சிந்திக்க அரியது. உள்ளம் கெடின் ல்லாம் கேடே. சின்ன நினைவுகள் சின்னவனச் செய்து விடும். என்றது எண்ணங்களின் அதிசய வலிமைகளே உன்னி யுனை வந்தது. இருதயத்தில் இழித்த இயல்புகள் மலிந்திருந்தால் அந்த மனிதன் இ ழிமகன் என வெளி அறிய வருகிருன், + ■ - - --- = o அற்பன், ஈனன், தியவன், கொடியவன், பாதகன், பாவி வன இன்னவாறு இழி தி லே க ளி ல் பழிபட்டிருப்பவர் யார்? கெட்ட எண்ணங்களையே விழைந்து பழகிக் கெட்டுப் போனவர் களே இப்படிப் பட்டங்கள் தாங்கிப் பா ழ்பட்டுள்ளனர். நல்ல எண்ணம் இன்பத்தை ஊட்டி மனிதனே உயர்த்துகிறது. கெட்ட எண்ணம் துன்பத்தில் ஆழ்த்தித் தாழ்த்தி விடுகிறது. தன் நெஞ்சில் தீய சிந்தனைகளைச் செய்து வருகிறவன் தன க்கு எ ன்றும் திராக நரகதுன்பங்களைச் செப்தவனுகிருன், “The suicide of the soul is evil thought; In it is the poison.” கெட்ட எண்ணம் உயிரின் படு கொலேயாம்; அதில் கொ டிய நஞ்சுள்ளது' என்னும் இது இங்கே அறிய வுரியது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/8&oldid=1326161" இலிருந்து மீள்விக்கப்பட்டது