பக்கம்:தரும தீபிகை 4.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56. க ல் வி | 2:3 புக! 5 கல்வி யில்லாதவனது ஜீவியம் காப் வால் போல் விருதா ullll w|| ..||3 ' ' : 5ó/1} க் கவேண்டி Ա- Ճo):5 மறைத்து LTTET T) காக்காமல் --- ూ = ■ # - ான அது இழிந்துள் ளது’’ 5 5 ட து மேலே குறித்த சுலோ i. o # |-- 5 ■ ■ = ச, தின் பொ ருள. கா யப்வாலே உவமை குறிக்கது ία Ι ΦΥΓΚΡΥΝ ΦΥ) இழிவு ரி1 -- o solo io E مسي _ fr: of " - _- - - Ç - யுன J・ 『 「 T「(sy குதரை கழுதை I_y 3 | r) மு: ፴፰ 【 / மிரு கங்களின் வால்கள் மருமகிலையை மறைத்து ஈக்கள் முதலியவற் .ல் இடர்கள் நேராமல் நீக்கிக் காக்கின்றன. காப் வால் வ | ". s }, f அ i 円 - e . - " = வா. பாதொரு பலனுமின்றி வினே கோன லாத் தோன்றி நிற் து. ஈனமான அந்த வினைத்தோற்றம் கல்லா கா ன் தோற்றத் துக்கு இங்கே உவமானபாப் வக்கது. உயர்ந்த பிறப்பில் பிறந்திருந்தும் உரிய பருவத்தில் கல்லா == 驛 * - H ாபால் மனிதன் இவ்வாறு பொல்லாக பழிகளே அடைய நேர்ந்தான். கலையிழந்த போதே கலையிழந்து காழ்ந்தான். ■ + = I for கல்வி அமையா தாயின் இளிவே. என்றது வேறு வை கபில் வ்வளவு உ பர் வுகள் ഷ് ഞാ மங் திருந்தா லும் கல்வி ஒன்று அ ை! யவில்லையாயின் அவன் பிறப்பு இழிக்கப்படும் என்பதை இது உணர்த்தி கின்றது. உலக நிலை யில் குல ம் மு தலிய வற்ருல் இழிந் கவன. யினு ιο கல்வி புடைய வன் பர்ந்த மதிப்பை அடைந்து கொள்ளு, கிருன்; எல்லாச் செல்வங் களையும் எ ப்தி யிருந்தாலும் கல்லா தவன் புல்லியனுகவே எண் , , ), is I ப்படுகி முன். மண்ணேப் பொன் ஆக்குவது போல் எவ்வளவு தாழ்ந்தவனே - *- I f սյւն கல்வி திவ்விய நிலையில் , பர்த்தி பருளுகின்றது. தேய்வம் எனவே கல்வி சிறப்பு அருளும் மண்ணுலகில் பிறந்த மனிதனே எனினும் கல்வி புடைய வன் அறிவால் சிறந்து விளங்குதலால் விண்ணுலகில் இருக்கும் தேவனே ப்போல் யாவரும் அவனே மதித்துப் போற்றுகின்றனர். ‘'தேவர் அ?னயர் புலவர்' (நான்மணிக்கடிகை, 75) ! ன்ருர் விளம்பிநாகனர். கல்வியால் அறிவு ஒளி பெற்று உயர்கிறது. உயரவே அந்த மனிதன் வ ந்தவகையிலும் சிறந்து உயர்ந்து விளங்குகிருன். புலவர் எ ன்னும் பெயர் கல்வியறிவால் தலே சிறந்தவர் என்னும் பொருளை யுடையது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/80&oldid=1326233" இலிருந்து மீள்விக்கப்பட்டது