பக்கம்:தரும தீபிகை 4.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12:34 தரு ம தி பி ைக so sa . - == "కా H கண்னே அனேயதெனக் கல்விதனே வள்ளுவப்பேர் அண்ணல் இரங்கி அறிவித்தும்---எண்னமுடன் கற்றுத் தெளியாமல் கண்குருடு பட்டுகமர் இற்ருெழிதல் என்னே இடர். அரிய கல்வியை உரிய பருவக்கே பயின் அ பெரியவகுைக. -- _ - 555. மனித ருவை மருவினும் கல்வி இனிகமையா தாயின் இளிவே-மனிதன் கான் தெய்வம் எனவே சிறப்பருளும் கல்விதனே எ ப்தார் இறங்கார் இழிந்து. (டு) இ-ள் அரிய மனிதப் பிறப்பை அடைந்திருந்தாலும் கல்வி யில்லே யாயின் அது இளிவாய் இழிந்துபடும்; மனிதனேக் கெப்வமாகச் செப்தருளுகிற கல்வியை உரிமையுடன் அடைந்து கொள்ளா தவர் உயிரோடிருந்தாலும் இறந்தவரே என்பதாம். இழிபிறவிகள் பலவும் தப்பி மனித உருவை மருவி வருவது பெரிதும் அரிது ஆதலால் அந்த அருமை நிலையை உம்மை உணர் த்தி நின்றது. எண்ணரிய பிறவிகளுள் மானிடப் பிறவி மிகவும் கண்ணியமுடையது; ஆகவே அது புண்ணியப் பேருக எண்ண வந்தது. அத்தகைய அரிய உயர்ந்த பிறவியும் கல்வியைப்பெறவில்லை யானுல் புல்லிகாப் இழிந்து படுகின்றது. கல்லாமையால் அறிவு வளர்ச்சி இல்லாமல் போகிறது; போகவே பொல்லாத மடமை கள் புடைசூழ்ந்து கொள்ளுகின்றன; கொள்ளவே அங்க மனித வாழ்வு எ வ்வழியும் எள்ளலாப்க் காழ்ந்து இழிவுகளில் விழ்ந்து அழிவுகளில் ஆழ்ந்து அவலமாய் உழலுகின்றது. கல்வி இல்லாதவர் ஒளி யில்லாக விழி போலவும், சிறகு இல்லாத பறவை போலவும் வலியிழந்து இழிவுறுதலால் அவரது வாழ்க்கை பழியடைந்துள்ளது. "சுகப் புச்சமிவ வியர்த்தம் ஜிவிதம் வித்யயா விகா ந குஹயகோபநே சக்தம் 5 சதம் சகிவாரனே.”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/79&oldid=1326232" இலிருந்து மீள்விக்கப்பட்டது