பக்கம்:தரும தீபிகை 4.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56. க ல் வி 12:37 ல் னவால் நிலைபெற்றுள்ளது. உணவு இல்லையானல் | liறல் இருத்தல் கிடத்தல் கடததல முதலிய தொழில்களை اتنگی |(2ئے ப்யாது. உண்டியினலேதான் உடல் உரம் அடைந்து எவ் வழியும் இனிது இயங்கி வருகிறது. னவு உடலுக்கு உறுதிபுரிந்து வருகல்போல் கல்வி உணர் வுக்கு றுதி பயங் து வருகிறது. கல்லாத அறிவு உண்ணுத உடல் ல் மெலிந்து தளர்ந்து யாதொன்.அம் செய்ய இயலாமல் இழிந்து படுகிறது. உயிரின் உனவாபுள்ளமையால் கல்வி அமு தம் ன வந்தது. கல்வி இல்லையான ல் அந்த அறிவு புல்லிதாபப் பொலிவிழந்து H H ■ ■ ** - போகலால் அது எவ்வழியும் இழிவடை க்து ஒழிகிறது. கலை அறிவு கலை பறிவாய்த் தழைத்து வருகிறது, அங் நிலையை நழுவவிடின் அ து புலையாய் இழிந்து புன்மையுறுகிறது. சத்துள்ள நல்ல உணவு உடலை வளர்த்து நலம் பல செப் H L = - * . -- " - * ■ m கின்றது; அது போல் சாரமுள்ள இனிய கல்வி அறிவை வளர்த்து அரிய Լ Շն) : அதி நலங்களை உதவி வருகிறது. மனிதன் எண்ணங்களால் உயர்கிருன். உயர்க்க எண்ணங் களே இழந்தபொழுது அவன் இழிந்த மிருகமாய்க் கழித்துபடுகி முன். அறிவு நலம் குறைய அவல இழிவுகள் பெருகுகின்றன. மேலோர்களுடைய மேகா விலாசங்களும், எ ண்ணங்களும் நூல் களில் மேவியுள்ளன. அக்க நூல்களைக் கற்குக்தோறும் அவர்க ளுடைய அறிவு நலங்கள் கற்கின்றவர்களிடம் பெருகி வருகின் றன. வர வே அரிய கலைஞ ராப்ப் பெரிய அறிவாளிகளாப் அவர் பெரு மகிமை பெறுகின்றனர். கல்வி இவ்வாறு நல்ல பான்மை மேன்மைகளை கல்கி வருத லால் அதனே எவ்வழியும் கற்றுக் கொள்ள வேண்டும் என்று பெரியோர்கள் எல்லாரும் உரிமையோடு உரைத்துவருகின்றனர். கற்கை நன்றே கற்கை கன்றே பிச்சை புகினும் கற்கை கன்றே. (1) கல்லா ஒருவன் குலகலம் பேசுதல் நெல்லினுட் பிறந்த பதரா கும்மே. ( 9 ) h -- = === .. । ங் - - - == கrற்பால் குலத்தின் மேற்பால் ஒருவன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/82&oldid=1326235" இலிருந்து மீள்விக்கப்பட்டது