பக்கம்:தரும தீபிகை 4.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12:58 த ரு ம தீ பி. கை கற்றிலன் ஆயின் கிழிருப் பவனே. (3 எக்குடி பிறப்பினும் யாவரே. ஆயினும் அக்குடியில் கற்ருேரை மேல்வரு கென்பர். (4) - === தி. - m T - == o 高 அறிவுடை ஒருவனே அரசனும் விரும்பும். (Ꮌ) (நறுந் தொகை) கல்வியின் பெருமையையும், கல்லாமையின் சிறுமையையும் பலவகையிலும் எடுத்துக் காட்டி அதிவீரராமபாண்டியன் இவ் வா.அ அறிவு கூறியிருக்கிருர். அரச குலத் கோன்றலான இந்த மதிமான் மனித குலத்துக்கு மதியூட்டி வழிகாட்டி யிருக்கும் முறை உவகை நிலையாப் ஒளி சிறந்து திகழ்கின்றது. உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும் பிற்றை கிலே முனியாது கற்றல் கன்றே பிறப்போர் அன்ன உடன்வயிற் றுள்ளும் சிறப்பின் பாலால் தாயும் மனம் திரியும் ஒருகுடிப் பிறந்த பல்லோர் உள்ளும் மூத்தோன் வருக என்னுது அவருள் அறிவுடையோன் ஆறு அரசும் செல்லும்; வேற்றுமை தெரிந்த காற்பால் உள்ளும் கீழ்ப்பால் ஒருவன் கற்பின் மேற்பால் ஒருவனும் அவன்கட் படுமே. (புறம், 183)

  1. --- -- == --- - * . == பி)- ■ நெடுஞ்செழியன் எனனும் பானடிய மன்னன் கல்விகலனைக் * H. * _* T - ՞ -.-- , : * - # குதை ادائگی۔ இவ் ు) 3) 3) ! ) L 1% யிருக்கிருர் | அரிய ெ பாருள்களை வாசிக் கொடுத்தோ, ரிய எவல்களைச் செப்கோ, என்ன பாடு பட்ட டாவது மக்கள் படித்துக் கொள்ள வேண்டும் التي تقتة تق இப.

== 畢 轟 # o ,ר o #: - - f* H H == s - மன்னன் வடித்துச் சொல்லியிருப்பது தனிக்க நோக்கத்தக்கது. கைப்பொருள் கொடுத்தும் கற்றல்! கற்றபின் கண்ணும் ஆகும்: மெய்ப்பொருள் விளேக்கும் நெஞ்சின் மெலிவிங்கோ துனேயுமாகும்; பொப்ப்பொருள் பிறகள் டொன் ம்ை புகழு மாம் துனேவி ஆக்கும் இப்பொருள் எய்தி கின்றி. இங்குவ தென்னே ? என்ருன். (சீவக சிந்தாமணி) ■ 蟲 # e - - - 暉 - கல்வியினுல் உண்டாகின்ற பலவகை நன்மைகளையும் எடு த்துச் சொல்விச் சீவக மன்னன் இவ்வாறு கூறியிருக்கிருன். குடி சனங்கள் யாவரும் கற்றவர்கள ாயிருந்தால் நாடு சிறந்து விளங்கும்; தங்கள் ஆட்சியும் அமைதியாய் இனிது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/83&oldid=1326236" இலிருந்து மீள்விக்கப்பட்டது