பக்கம்:தரும தீபிகை 4.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56. க ல் வி 124, 1 அவன் சுளித்து வருந்துகிருன். உயர்ந்த நிலைகளையே சீவர்கள் விழைந்துள்ளனர் என்பதை இது விளக்கி நிற்கின்றது. இழிக்க 8ெலகளில் தாழ்ந்திருந்தாலும் கங்களை உயர்க்கவர்களாகப் புகழ் ங்,து சொன்னல் அதனே அவர் உவந்து கேட்கின்றனர். கங்கள் குறைகளை மறந்து மயங்கி புழலுகின்றனர். உச்ச நிலைகளை மனி கர் இவ்வாறு கொச்சையாய் நச்சி நிற்றலால் இச்சக வார்க்கை கள் யாண்டும் பெருகி எதிர் வர நேர்ந்தன. “கல்லாத ஒருவனேநான் கற்ருய் என்றேன்; காடெறியும் மறவனே நாடாள் வாய் என்றேன்; பொல்லாத ஒருவனேநான் நல்லாய் என்றேன்; போர்முகத்தை அறியானேப் புலியேறு என்றேன்; மல்லாரும் புயம்என்றேன். சூம்பல் தோளே வழங்காத கையனேநான் வள்ளல் என்றேன்; இல்லாது சொன்னேனுக்கு இல்லே என்ருன் யானும் என்றன் குற்றத்தால் ஏகின்றேனே.” (இராமச்சந்திரகவிராயர்) இழிந்த உலோபிகளிடம் சென்று அவரைப் பலவாறு புகழ் ந்து கூறியும் யாகொரு பலனும் பெருமல் ஒரு கவிராயர் வருந்திப் போயுள்ளதை இகளுல் அறிந்து கொள்ளுகிருேம். தம் குற்றக் கைக் குறித்துச் சொல்லி உலக நிலைகளின் புலைகளைக் கவிஞர் அழகாக விளக்கிப் போயிருப்பது சுவை சுரங்துள்ளது. கல்லாமல் நின்று இழிந்து படாமல் எல்லாரும் கற்று உய ர்ந்து கொள்ளவேண்டும் என்றே மேலோர் யாண்டும் விழைந்து வேண்டி வருகின்றனர். கங்கள் பிள்ளைகளைப் பள்ளிக்கு வைத்துப் படிப்பிப்பது பெற்ருேர்களின் பெருங் கடமையா யுள்ளது. அவ்வாறு செயப் யாது ஒழியின் அது அவர்க்கு வெப்ப பழி யாகின்றது. மாலினுல் இருவரும் மருவி மாசிலாப் பாலனேப் பயந்தபின் படிப்பி யாதுயர் தாலமேல் செல்வமா வளர்த்தல் தங்கட்கோர் , காலனே வளர்க்கின்ற காட்சி போலுமே.” (நீதி நூல்) படியாக பிள்ளை கொடியனப் வளர்ந்து குடிக்குக் கேடு செ ப்வன் ஆதலால் பெற்ருேர்க்கு அவன் காலன் என நேர்ந்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/86&oldid=1326239" இலிருந்து மீள்விக்கப்பட்டது