பக்கம்:தரும தீபிகை 4.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1242 தரும தீ பி ைக கல்லாத மகன் தனக்கும தன குடிககும பொல்லாதவனு - 圖 ్మూ ~ H H - Fl கிருன். ஆகவே வழி வழியாய், மடமை மனடி அக குடி பழி'

யடைய நேர்கின்றது.அந்த இழிபழி எருமல் இளமையிலேயே விழி திறந்து, விரைந்து கற்று உயர்ந்து கொள்பவர் சிறந்த மனி தராய்விளங்கி நிற்கின்ருர். அயர்ந்து நின்ருர் இழிந்து படுகிருர், மட்டி மடையன் மதிகேடன் மூடனென ஒட்டி உளவாகும் ஊனமெல்லாம்--கட்டிப் படியா திருந்த பழியால் விளேந்த மடியா தெழுந்து மகிழ். மடையன் மூடன் எ ன்னும் இழிபெயர் தன்னை அடையாக படி பாதுகாத்துக்கொள்ளின் அந்த மகன் மானமும் ஞானமும் உடையகுய் மகிமை அடைகிருன் படியாது கழியின் அப் பிறவி பாழாய் முடிகிறது. மற்றவரை நோதல் மடம். தான் கற்று உயராமல் கடையாயிருந்து கொண்டு கன்னேக் குற்றஞ் சொல்பவரைக் கொதித்து கோவது மடமையாம் என இது உணர்த்தி நின்றது. கல்லாமையால் விளையும் இளிவைக் கருதி உணர்ந்து ஒல்லையில் கற்று உன்னே ஒளிசெய்துகொள்ளுக. --- ஆசி 558. செல்வன் எ ன ஒருவன் சேரவரின் ஆயிரம்பேர் அல்லல் வறுமை அடையவரும்-கல்விமான் என்ன ஒருவன் {IT ழினே அறிவுபலர் துன்ன வருவர் தொடர்ந்து. (அ) இ ஒருவன் செல்வன் ஆப் உயர்ந்தால் ஆயிரம்பேர் அல்லல் ள் வறுமைகள் அடைந்து காழ நேர்வர், கல்விமான் என ஒருவன் சிறந்து எழுந்தால் பல்லாயிரம்பேர் நல்ல அறிவுகளடைந்து தொ டர்ந்து உயர்ந்து வருவர் என்க. செல்வம் மனித வாழ்க்கைக்கு இனிய துணையாய் அமைந் திருக்கிறது. கல்வி அரிய மகிமையாப் மருவியுள்ளது. இந்த இரண்டு செல்வங்களும் வ்வழியும் விழைந்து ஈட்டப் படுகின் றன. அந்த ஈட்டங்களில் அதிசய விளைவுகள் கோட்டி கொண் டுள்ளன. மாறுபாடுகளின் கூறுபாடுகள் கூர்ந்து காணவுரியன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/87&oldid=1326240" இலிருந்து மீள்விக்கப்பட்டது