பக்கம்:தரும தீபிகை 4.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Foo F * - 1 м. ) 56. க ல் வி l?43 செல்வம் உலக நிலையில் பருப் பொருள்களாய் உருண்டு வருகிறது. கல்வி உயிர் நிலையில் துண் பொருளாப்ப் பண்பமைந்து மிளிர்கிறது. முன்னது ஒரு கிலேயுமின்விச் சுழன்று திரிகிறது; பின்னது என்றும் நிலையாய் கின்று திகழ்கிறது. அது உடலள வில் நின்று ஒழிகிறது; இது என்றும் உயிரோடு ஒன்றி யாண்டும் 彈 -- ". . - * ..." — " ": - - - டிருவாமல் உறைந்து கிற்கிறது. அது எ டுக்குக்கோஅம் குறை ங் துபடுகிறது; இது கொடுக்குக் கோ.ஆறும் நிறைந்து வருகிறது. அது பொறி நுகர்வுகளை வளர்த்து வெறிகளை விளேக்கிறது; இது அறிவின் அமிர்கமாப் ஆனந்தம் அருளுகிறது. இன்னவாறு பல வேறுபாடுகள் இந்த இருவகைத் திருவுகளுள் பருவி பருதத லோடு வரவு கிலேயிலும் மாறுபாடுகள் பெருகி யுள்ளன. செல்வன் என ஒருவன் சேரவரின் ஆயிரம்பேர் அல்லல் வறுமை அடையவரும். பெரிய செல்வன் என ஒருவன் பெருகி எழுவாகுயின் அங்கே மருவியுள்ள பிழைபாடுகளைக் கருதி யுனரும்படி இது காட்டி யருளியது. உண்மைக் காட்சி துண்மை புடையது. r" im in m = ----- - து ■ == - மேட்டின் உயரம் பள்ளங்களைக் காட்டுதல் போல் ஒருவ லுடைய செல்வத்தின் ஈட்டம் பலபேர்களே வறுமையாக்கிச் சிறு மை செய்துள்ள நிலைமைகளை நேரே நீட்டி புள்ளது. புதிய பனக்காரன் ஒரு பெரிய விடு கட்டி யிருந்தான். மூன்று அடுக்குகள் உள்ள அங்க மாளிகையைப் பார்த்ததும் ஒரு நீதிமான் செடிது பரிந்து கின்ருர். எத்தனை குடிகளைக் கெடுத்து இந்த வீடு இப்படி எழுந்திருக்கிறது!’ என்று அவர் வெப்போடு மொழிந்து போனர். கள் முதலிய மதுபானங் களைக் குடித்துப் பலர் வறியராப்க் குடி கெட் டழிய அவற்றை விற்றவன் பெரிய செல்வன் ஆப் அரிய பாடங்கள் கட்டிப் பெருமை பாராட்டி நிற்கிருன். 'வட்டியால் கரவால் வஞ்சனே வகையால் மாயசா லங்களால் ஈட்டிப் பெட்டியை கிரப்பிப் பெருந்திரு வாளர் r in - - எனப்பலர் பெருகியுள் ளனரே' என ஒரு பெரியவர் மறுகி ! ள்ளதும் ஈண்டு றிய ரியது ஒரு ա- السلام அA வு ங் “Some treasures are heavy with human tears.” (Ruskin)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/88&oldid=1326241" இலிருந்து மீள்விக்கப்பட்டது