பக்கம்:தரும தீபிகை 4.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1246 த ரும தீ பி. கை வைப்புழிக் கோட்படா வாய்த்தியின் கேடில்லே; மிக்க சிறப்பின் அரசர்செறின் வவி வார் எச்சம் என ஒருவன் மக்கட்குச் செய்வை விசிசைமற் றல்ல பிற υιοι ουιημιτή) திெசெல வாய்க்கெடும்; நீசர் வள்வுவர்; மதியினே மயக்கிவெம் மறம் விளேத்திடும்; திய புல் நரகிடும்; கனமும் கல்வியும் கொதியழல் நரகிடும்; குனமும் கல்வியு விதிதரும்: பதிதரும்; விடு கல்குமே. (நீதி நூல்) வெள்ளக்கால் அழிபா து; வெந்தழ லால் வேகாது; வேந்தாலும் கொள் வத்தான் இயலாது; கொடுத்தாலும் குறையாது; கொடிய தீய கள்ளத்தார் எவராலும் களவாட முடியாது; கல்வி என்னும் உள்ளத்தேபொருளிருக்கஉலகெங்கும்பொருள் தேடிஉழல்வதென்னே இவை ஈ ண்டு உள்ளி யுனர வுரியன. _ H. تیم - . H. . . H H ■ + H o ■ 559. தாப்போல் இனிதோம்பும் தங்தைபோல் நன்காற்றும் - gmi ---- a- ஆ. - -סר o: --- - *- *. -- - # தாய பனபோல சுகமருளும-ஆயநலம எல்லாம். அருளி இதமளிக்கும் கல்வியிது வல்லார்க் கெவைதாம் வரா. (கூ) இ-ள் கல்வி தாயைப் போ ல் பேணுகிறது; கங்தையைப் போல் காணுகிறது; இனிய மனேவி போல் இன்பம் கருகிறது; செல் வம் புகழ் (էք தலிய எல்லா தலங்களையும் ஒருங்கே கவுகிறது; இத்தகைய அருமைக் கல்வியை புடையவர் அடைய முடியா தன எவை? யாவும் எளிதே அவரிடம் வந்து சேரும் என்க. பெற்ற தாயப் பிள்ளையை எ வ்வழியும் பேர ன்புடன் பேணி வருகிருள். இனிய உணவூட்டி, நல்ல உடை யுடுத்தி, கன்கு சிவி முடித்து எல்லாவகையிலும் செல்லமாகப் பேணி யருளுகிருள். கல்வியும் அவ்வா G AND உ ணவு உடை முதலியன யாவும் நல்கி உரி மையுடன் மக்களைப் பாதுகாத்து வருதலால் தாய் என நேர்ந்தது. அறிவு நலங்களை நன்கு உணர்த்தித் தன்னைப் பெரிய நிலை களில் வைக்கருளுகலால் கல்வி தந்தை என வந்தது. துய மனை போல் சுகம் அருளும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/91&oldid=1326244" இலிருந்து மீள்விக்கப்பட்டது