பக்கம்:தரும தீபிகை 4.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5 6. தி ல் வி l *) 4. 5 Homo கலேச்செல்வம் என்கின்ற கற்பகமே என்றும் தலேச்செல்வம் ஆகும் தழைத்து. கல்வி இவ்வாறு அற்புத நிலையில் வளர்ந்து வருதலால் அது து பல விளக்குகள் கற்பக தருவென வந்தது. ஒரு விளக்கிலிருந் உளவாகி அளவின்றி விரிந்து யாண்டும் ஒளிகள் புரிந்து வருகல் போல் ஒரு கல்விமானுல் பல்லாயிரம் பேர் கல்வியாளராகின் றனர். கன்னே யுடையவனுக்கு எழுமையும் இன்பம் கந்து வேர் களுக்குத் திவ்விய கலங்களை அருளி வருகலால் கல்வி என்றும் அழியாக தெய்வீக நிதி என நின்றது. வைக்கும் பொருளும் இல்வாழ்க்கைப் பொருளும் மற்றெப்.ெ ாருளும் பொய்க்கும் பொருளன்றி டுேம் பொருளல்ல, பூத லத்தின் மெய்க்கும் பொருளும் அழியாப் பொருளும் விழுப்பொருளும் உய்க்கும் பொருளும் கலைமான் உணர்த்தும் உரைப்பொருளே. (சரசுவதியங்த ாகி) பொன் மணி முதலிய செல்வங்கள் பொப்ட் பொருள்கள்;

  • கல்வி ஒன்றே அழியாக மெய்ப் பொருள் என இது உணர்த்தி யுள்ளது. உயிர்க்கு உப்தி கருகலால் மெய் என வந்தது.

'கைப்பொருள் தன் னின் மெய்ப்பொருள் கல்வி.” என ஒளவையார் இவ்வாறு செவ்வையாக அருளியுள்ளார். 'அபூர்வ கோபி கோசோயம் வித்யதே தவ பாரதி வயயதோ விருத்திமாயாதி கஷயமாயாதி சஞ்சயாத்.'

கல்விச் செல்வமாகிய கருஆலம் அதிசயகிலேயது; கொடுக் குந்தோறும் விருக்தியடைந்து வருகிறது; கொடாது வைத்திருந் தால் தேய் ந்து போகிறது’ ன்னும் இது இங்கே ஆப்க் து அறிய வுரியது. செலவு வரவா யப் வளர்ந்து வருகிறது.

軒 o: ÉE - 卧 === gript= H_ o கல்வியாகிய இந்த அரிய திருவைப் பருவமுள்ள பொழுதே உரிமைசெய்துகொண்டவர் யாண்டும் பெருமைமிகப்பெறுகிரு.ர். ெ ** - ■ ■ ல்வி - * ... Ti !, G ============ சல்வத்தினும் கல்வி எல்லா வகையினும் மேலானது, அதனை ஒல்லையில் ஈட்டிப் பல்லோரும் பயன் பெற நல்லன. புரிக. i. m s #. is - H --- * உன்னேப் பொருளென் அரைக்கும் தொறும்வளர்வாய் பொன்னேப் பொருள் என்னப் போதுமோ.--கன்னமிட்டு மன்னர் கவர்ந்தும் வளர்பொருளே கைப்பொருள்கள் என்ன பொருளுனைப்போல் எய்தாவே. (தமிழ் விடுதுாது)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/90&oldid=1326243" இலிருந்து மீள்விக்கப்பட்டது