பக்கம்:தரும தீபிகை 4.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

با * ே ■ یا اس لی= 56. க ல் வி 125;} " ழ்வு எல்லா வழிகளிலும் அறிவு மனம் கமழ்ந்து வருதலால் அது பெரு மகிமையாய் வரி மிகுந்துள்ளது. கல்லாமை கோப் ந்தது பாண்டும் பொல்லாமையாப்ப் புலே யுஆறுகின்றது. ல்வி ள்விகள் மக்காலங் யும் ஒக் நோக்கி உன் - கல்வி கேள்விகள் மக்காலங்களையும் விக்கநோக்கி உணரும் படி செய்து வருதலால் அவற்றையுடையவர் பரந்த கோக்கமும் விரிந்தநெஞ்சமும் வாய்ந்து சிறந்த மேலோராப் உயர்ந்து விளங் குகின்றனர். கல்வியாகிய ஞான ஒளி யில்லையானல் அந்த வாழ்வு ஈனமாய் இழிந்து படுகின்றது. இருவிழிகள் வாண்முகத்தில் இருந்தாலும் வானிய வி எழுந்தாலன்றிக் கருதுகிலப் பல்பொருளும் காண் டலரி காமுலகில் கண் போல் பாரும் பெருகியசெல்வமுமறிவும்பெற்ருலும் துாற்கேள்விபெறுவார்க்கன் றித் திருவளர்புண் ணிய பாவம் இம்மை மறு மையும்விடும்தெரியவன்றே. (திருக்குற்ருலத்தல பு:பாணம்) நூலறிவாகிய கல்வியில்லையானல் மனிதன் மேலான நிலை களை படைய முடியாதென இது உணர்த்தியுள்ளது. உயர்ந்த றுதி நலங்களை அருளி வருதலால் கல்வி சிறந்த பேருய் விளங்கி நிற்கின்றது. “Studies serve for delight, for ornament, and for ability.” (Васon) ■ #. - 蠱 H - *. = # - o - 轟 'இன்பம் அழகு ஆற்றல்களைக் கல்வி அழு ளுகிறது’ նի ՅԾT Ho :,: TI , ,– ,ר - ம்ை இது இங்கே அறிய வுரியது. இவ் அதிகாரத்தின் தொகைக் குறிப்பு. கல்வி பு னிதனுக்குக் கண். அதனைப் பெற்றவர் பெரியராய் உயர்வர். பெருதவர் சிறியராப் இழிவர். கண் இருந்தும் குருடராப் உழல்வர். உயிர் இருந்தும் இல்லாதவராவர். உணர்வொளி இழந்து ஊனமடைவர். மடையர் என கின்று மறுகி அலைவர். செல்வத்திலும் கல்வி சீர் பல தரும். அறம் பொருள் இன்பம் யாவும் அருளும். அரசும் தொழ அமுதமாய் நிலவும். டுசுவது கல்வி முற்றிற்று.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/98&oldid=1326251" இலிருந்து மீள்விக்கப்பட்டது