பக்கம்:தரும தீபிகை 4.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1252 தரும தீபிகை அம்பிலே சிலேயை காட்டி அமார்க்கு அன் றமுகம் ஈந்த தம்பிரான் என்னத் தானும் தமிழிலே தாலே காட்டிக் கம்பகா டுடைய வள்ளல் கவிச்சக்கரவர்த்தி பார்மேல் நம்புபா மாலே யாலே காருக்கின் றமுகம் ஈந்தான்.' பாற்கடலைக் கடைந்து திருமால் தேவர்களுக்கு முன்பு அங்கே அமுதம் அளித்தார்; கவிச் சக்கரவர்த்தியாகிய கம்பர் தமிழ்க் கடலேக் கடைந்து கவிகளாகிய அமுகத்தை மக்களுக்கு இன்று இங்கே அருளியுள்ளார் என இது குறித்துள்ளது. இந்த நாட்டிலுள்ள மனித சமுதாயத்திற்குப் புனிதமான இனிய அறிவின் பங்களைக் கம்பர் ஊட்டியுள்ளார்; அங்க அறிவ முகங்களை உண்டு மகிழ்ந்தவர் இப்படி உரைத்திருக்கிரு.ர். கம்பரது காவியச் சுவையை நுகர்ந்தவர் உம்பர் அமுதை யும் விரும்பார்; இந்திர போகமும் அவர்க்கு இனியாது எனப் பண்டு தொட்டே பழமொழி எழுந்துள்ளமையால் அதன் நிலை மையும் நீர்மையும் தலைமையாக உனர்ந்து கொள்ளலாம். பெருங் தடங்கட் பிறை துத லார்க்கெலாம் பொருந்து செல்வமும் கல்வியும் பூத்தலால் வருந்தி வந்தவர்க்கு ஈதலும் வைகலும் - விருந்தும் அன்றி விளேவ ையாவையே. (இராமாயணம்) கோசல நாட்டிலிருந்த பெண்கள் நீர்மையை இவ்வாறு கம் கண்கள் கானக் காட்டியுள்ளார். உயர்ந்த கல்வியும் சிறந்த செல்வமும் அவர் பால் கிறைந்திருந்தன, தம்பால் வருந்தி வந்த வர்க்கு விருத்து புரிந்து உபசரித்தலும், பொருளை உவந்து கொடு த்தலும் ஆகிய இந்தப் புண்ணிய கருமங்களையே கண்ணியமாக நாளும் அவர் செய்து வந்தனர். இங்கப் பெருக்ககைமையை எண்ணியுனருக்கோறும் காம் இன்பம் உறுகிருேம். கல்வி செல் வங்களை யாவரும் அடைந்து எல்லாரும் பயன் பெற இனிது வாழ வேண்டும் எனக் கவி இங்கனம் கருதி மகிழ்ந்திருக்கிரு.ர். எழுத்தை அறிவதும், நூல்களேத் திருக்கமாகப் படித்துக் கொள்வதும் மாத்திரம் கல்வி ஆகாது; மனத்தைப் பண்படுத்தி வாழ்க்கையைப் புனிதமாக உயர்த்திக் கொள்ளுவதே உண்மை யான கல்வியாம். பண்பாடு இன்றேல் அது புண்பாடாகின்றது. தனது வாழ்வை இனிமையாக்கி இதமா நடத்தி வருகிற வன் உயர்ந்த மதிமானப் மதிக்கப்படுகிருன். கல்வி நலம் கனிந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/97&oldid=1326250" இலிருந்து மீள்விக்கப்பட்டது