பக்கம்:தரும தீபிகை 5.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலத்திலே இட்டுக் கலந்துகா வாரப் புலத்தில்ை தின்ருய் புகல்.” (புலான் மறுத்தல்) ஊனே உண்டு வருபவர் உணர்ந்து சிக்திக்கும்படி இது விக யமாய் வினவியுள்ளது. உண்மையான ஆசாரமின்றி உலக ஆசாரமாய் நடந்து வருவது மடமையாய் மலிந்து வருகின்றது. செத்தசவம் தின்னும் சிறுமதியர் தம்முடைய ஒத்த சவகிலேயை ஒராமல்-கித்தகித்தம் ஊனே அருந்தி உணர்வு நலமின்றி ஈனமாய் வாழ்தல் இழிவு. ஊன உணவை உண்டு வாழும் மனிதர் ஞான சலனக் கண்டு தெளியும்படி இது காட்டியுள்ளது. பசி நீங்க உண்பதில் சுசி ஓங்கி வரும்படி உணர்ந்து கொள்வதே உயர்ந்த மேன்மை யாம். உணவு காழ உயர்வும் காழுகின்றது.

  • * o

கல்வி.செல்வம் அறிவு முதலிய நிலைகளில் உயர்ந்திருந்தா . அம் புலால் உண்பவர் இழிந்தவராய்த் தாழ்ந்து படுகின்ருர். :தம்மினும் உயர்ந்தோர் கீழோர் தமது இல்லத்து அறல் உண்டாாேல் அம்ம அங்கவரும் கீழ் என்று அவர்மனேப் புனலும் உண்ணுர்; இம்மனிதர்கள் தாம் சிச்சி ஈனர்தம் மலத்தை உண்டு விம்முட்ற் பன்றி ஆதி விரும்பியுண்டு உவப்பது என்னே?' காழ்ந்த சாதியார் என்று பள்ளர் பறையரைத் தள்ளி ஒதுக்கி அவர் வீடுகளில் தண்ணிரும் உண்ண இசையாதவர் அவர்தம் மலக்கைத்தின்று வருகின்ற பன்றி கோழிகளை மனம் 'உவந்து தின்னுகின்ருர்களே! என்னே இது? எனப் பரிக் து கூறி யுள்ள இதன் பொருளை உணர்ந்து கொள்ள வேண்டும். -1 o புலேயரைப் புலையர் என்னும் புத்தியற்ற மாந்தரே

  • ". புலேயனர் மலம்புசிக்க நாடும் ஈது புத்தியோ?

புலையருக்குள் ஒக்கும்.உம்ம்ை என்றுரைத்த புல்லரும் . புலையர் ஆகி.நாகினுள் புகுவர் ஐயர் ஆனேயே.” -- . . . . * = (சிவவாக்கியர்) - * - - - புலால் உண்பவர் புலையரினும் கீழானவர் எனச் சிவவாக்கி யர் இவ்வாறு கடுமையாகப் பாடியிருக்கிரு.ர். பிறப்பிலேயே பு?லப்பட்டு இழிந்தவர் புலையர் என நின்ருர், சிறப்பான குலக் தில் வந்தும் புலைப் புசிப்பால் தம்மை ஈனமாக்கிக் கொண்டவர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/127&oldid=1326684" இலிருந்து மீள்விக்கப்பட்டது